தேடுங்க !

Saturday, August 23, 2008

பெங்களூரில் அதிஷா அலறல் !!!

பெங்களூரில் ஸ்கேரி ஹவுஸ் சென்ற அதிஷாவை காத்து கருப்பு அடித்துவிட்டதாக தீவிர வதந்திகள்...!!!அறையில் இழுத்து போர்த்திக்கொண்டும், பயத்தை போக்க ரெண்டு ரவுண்டு உள்ளே தள்ளிவிட்டும் குப்புற படுத்துவிட்டார் என்றும் பேசப்படுகிறது...!!!

எனக்கு ஒன்றும் தெரியாது, அதிஷாவை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்...!!!

7 comments:

VIKNESHWARAN said...

யோவ் அதிஷா அடங்கமாட்டியா?

விஜய் ஆனந்த் said...

அண்ணன் அதிஷாவை கலாய்க்கும் இந்தப்பதிவை பேய்த்தனமாகக் கண்டிக்கிறேன்......

அரவிந்தன் said...

அதிஷாவை பார்த்தா எதோ ”பிகர்” பார்த்து பயந்துபோய் இருப்பது போல தெரிகிறதே...

பாரிஸ் திவா said...

மேல இருக்கிற clickcomment எப்படிங்க இணைச்சிங்க என்னல முடில

பரிசல்காரன் said...

ஐயையோ... அதிஷாவுக்கு என்னாச்சு?

பத்து பத்து சோனாவைப் பார்த்து எதுனா
கிர்ர்ர்ர்ர்ர்ராய்ட்டாரா?

செந்தழல் ரவி said...

மேல இருக்கிற clickcomment எப்படிங்க இணைச்சிங்க என்னல முடில///

எதை சொல்றீங்க ஒன்னும் விளங்கலியே ?

பாரிஸ் திவா said...

மேல இடுகைகளின் கீழ் இரண்டு கை இருக்கே click widget நானும் முயற்சி செய்து பாக்கிறன். பிளாக்கரில் பிழைஎன்று செய்தி வருது. எப்படிங்க?