மிளகாய் பாதம் !!! எத்தனை பேருக்கு பிடிக்கும்னு தெரியல..

Chilli Feet - இதை மிளகாய் பாதம்னு மொழிபெயர்த்திருக்கேன் :) கேட்கும்போது ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்ளும்...!!!

Carrapicho இது தான் பாடல் பெயர்...தேடும்போது இந்த பெயரை வைத்து தேடலாம்...எல்லோருக்கும் பிடிக்குமா என்று தெரியவில்லை...!!!

பிடிதிருந்தால் சொல்லுங்க இன்னும் நிறைய போடுகிறேன்.....

Comments

ILA said…
தயவு செய்து கோனாரைக் கூப்பிடவும்..
vallarasu said…
கலக்கலும்,குலுக்கலும் எல்லோருக்கும்
புடிக்கும்.

ஆனாலும் கொஞ்சம் ஓவர் தான்

என்ன சூட்டை கிளப்பாமல் இருக்கணும்

சூடான பதிவுக்கு போகப் போகும் பதிவு

தலைப்பை கொஞ்சம் மற்றலாமே!

சிங்கைப் பதிவரால் மும்மூர்த்தி களில் ஒருவர் என்ற பட்டம் பெற்றவருக்கு ஆலோசனை சொல்லலாமா?


//நீங்கள் அளிக்கும் பின்னூட்டங்களுக்கு நீங்களே பொறுப்பாளி...நிர்வாகம் பொறுப்பல்ல//

பின்னூட்ட பெட்டியின் சாவிக் கொத்தை கொடுத்துவிட்டு, பொறுப்பாளி என்று வேறு சொல்லிவிட்டீர்கள்.கூகுள் ஆண்டவர் போற்றி போற்றி
யுடூப்பே துணை
கிளுகிளுப்பை நம்பினர் கைவிடப் படார்சேவையை தொடரவும்
ஜிம்முல கேட்டு கேட்டு அலுத்து போன பாட்டு ஆனா இப்பதான் பாத்தேன்.
நல்லாவே இருக்கு!!!!

Popular posts from this blog

பிராமணர் = பறையர். கண்டுபிடித்தார் ஜெயமோகன்.

வலம்புரி சங்கு வேண்டும்...

விரைவாக விந்து வெளியேறுதல் அல்லது துரித ஸ்கலிதம்