தேடுங்க !

Monday, December 29, 2008

மடகாஸ்கர் 2 : வயிற்றை பதம் பார்க்கும்மடகாஸ்கர் பாகம் ஒன்றை பார்க்காதவர்கள் அதனை முதலில் பார்த்துவிடுவது நல்லது...எதையும் நான் சொல்லப்போவதில்லை...மனம் விட்டு சிரிக்கலாம், உங்கள் வயிற்று வலிக்கு பெண்குயின்கள் பொறுப்பாகமாட்டா...ஒரு சின்ன ட்ரெயிலர் மட்டும் போடுகிறேன் பாருங்கள்...இந்த ட்ரெயிலரில் வரும் பென்குயின் பேசும் வசனம் மட்டுமே படத்தை பார்க்க தூண்டும் என்று நினைக்கிறேன்...

கானாபிரபா விமர்சனத்தை எழுதிட்டதால மேல படிக்க நீங்க அங்கன போங்க..!!!

11 comments:

Indian said...

- Who said Penguins can't fly? - after crash landing the aircraft!

Rightaa?

செந்தழல் ரவி said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

செந்தழல் ரவி said...

அதுக்கு முன்னாடி, i got a good news and bad news :)

one we are landing shortly and another we are CRASH landing

இசை said...

The movie is awesome as usual, but I feel, the romance between Gloria and Melan is bit a over dose and undermines the friendship portrayed in the first part.

Moto Moto's romance with Gloria also not for kid's. But again its an amazing experience. Could have been better! :)

நான் ஆதவன் said...

//செந்தழல் ரவி said...

அதுக்கு முன்னாடி, i got a good news and bad news :)

one we are landing shortly and another we are CRASH landing//

அய்யய்யோ......

அர டிக்கெட்டு ! said...

இந்த முறையும் ஒன்றை விட இரண்டு பெரிசா?????

வால்பையன் said...

முதல் பாகம் ஸ்டார் மூவீஸில் நிறைய தரம் பார்த்திருக்கிறேன். இரண்டாம் பாகம் இன்னும் இங்கே வரவில்லை

நசரேயன் said...

முதல் பாகம் நல்லா இருக்கும், இன்னும் இரண்டாம் பாகம் பார்க்கணும்

செந்தழல் ரவி said...

///முதல் பாகம் நல்லா இருக்கும், இன்னும் இரண்டாம் பாகம் பார்க்கணும்///

பாஸ் நெட்ல இருக்கு !!!!!!

செந்தழல் ரவி said...

ஆமாம் இசை...

பொருந்தாத காதல் என்று தோன்றுது..நன்பர்களாகவே விட்டிருக்கலாம்...

செந்தழல் ரவி said...

இந்த முறையும் ஒன்றை விட இரண்டு பெரிசா?????

தெரியல...அளக்கல...