அநாகரீக கொமண்டு விவகாரம், கருத்து கந்தசாமி நடுநிலைவியாதி

அதிகம் சொல்ல ஏதுமில்ல...முரளி பதிவில் அவை ஏற்கனவே நீக்கப்பட்டுவிட்டாலும் டோண்டு சார் பதிவில் அந்த கொமண்டு தொடந்து இருக்கு...ஏன் அந்த கொமண்டை டோண்டு சார் எல்லோர் பார்வையிலும் படுமாறு தொடந்து விட்டுவைத்திருக்கிறாரோ தெரியவில்லை...

போலி விவகாரம் முடிஞ்சுருச்சு.."எங்களுக்கும் கொம்பேனி நடக்கனுமில்ல" என்று எங்கிருந்தோ புரளிமனோஹர் கத்துகிறான்...!!!

இருந்தாலும் பெயரிலி போட்ட அந்த கொமண்டுக்கு என்னுடைய கண்டனங்களை கன்னாபின்னாவென தெரிவித்துக்கொள்கிறேன்...

சோ, இந்து ராம், சு.சுவாமி வகையறா, தொகையறாக்களை திட்ட தன்னுடைய சொந்த வலைப்பூவை பயன்படுத்துமாறு பெயரிலி அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்...எனக்கு தெரிந்து ஒரு சிலர் கழுத்து பட்டியில் அலைபேசியை மாட்டிக்கொண்டு திருதிருவென ஆடு திருடியது போல் விழித்துக்கொண்டு நிற்பார்கள்...

அவர்கள் ரொம்ப நல்லவர்கள் என்று நினைத்துக்கொண்டு கிட்டே போகவேண்டாம்...ஒரு வேளை ரயிலில் மயக்க பிஸ்கட் கொடுத்து திருடும் கும்பல் ஆக இருக்கவேண்டும்...

ஆகவே ரயிலில் செல்லும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்...கிட்ட வந்து எதாவது கருத்து சொல்ல ஆரம்பித்தால் முகத்தை திருப்பிக்கொள்ளவும், பிஸ்கட் கொடுத்தாலோ, பழக வந்தாலோ அதற்கு ஒத்துழைக்கவேண்டாம்...

சமீபகாலமாக இன்றைக்கு இஸ்லாம், நாளைக்கு இந்து மதம், அடுத்த நாள் புத்த மதம், அப்பாலிக்கா கிறிஸ்தவ மதம் என்று நாளைக்கு ஒரு மதம், பொழுதுக்கு ஒரு சாதி என்று சாடி பதிவுகள் இட்டு நடுநிலைத்தன்மையை நிரூபிக்கவேண்டிய நிலையில் சில கருத்து கந்தசாமிகள் இருக்கிறார்கள்...

ஒரு வேளை அவர்கள் "மெய்யாலுமே" நடுநிலைவியாதிகளாக இருக்கலாம்...வெள்ளிக்கிழமை மட்டும் புள்ளையார் கோயிலுக்கு போய் பிரசாதம் வாங்கி துன்னலாம். பட்டையை அடித்துக்கொண்டும் பருப்பு சாதம் சாப்பிட்டுக்கொண்டும் !!!

சரி வந்த வேலை முடிந்தது !!!

Comments

வேறு எங்கெல்லாம் அந்த ஆள் இதே கமெண்டை போட்டுருக்கிறார் என்பதை பார்த்துவிட்டு பேசவும்.
http://wandererwaves.blogspot.com/2008/12/blog-post.html#comments
ILA said…
பொழப்ப ஓட்டனுமே சாமி!
டோண்டு சார், நோ டென்ஷன் !! ரிலாக்ஸ் ப்ளீஸ்....

மணி பண்ணிரண்டாகலை ?
ஆமாம் இளா, நமக்கும் கொம்பேனி நடக்கனும் இல்ல ?
This comment has been removed by the author.
Monks said…
//சமீபகாலமாக இன்றைக்கு இஸ்லாம், நாளைக்கு இந்து மதம், அடுத்த நாள் புத்த மதம், அப்பாலிக்கா கிறிஸ்தவ மதம் என்று நாளைக்கு ஒரு மதம், பொழுதுக்கு ஒரு சாதி என்று சாடி பதிவுகள் இட்டு நடுநிலைத்தன்மையை நிரூபிக்கவேண்டிய நிலையில் சில கருத்து கந்தசாமிகள் இருக்கிறார்கள்...//

APPADI PODU ARUVALE
படத்தில் இருக்கும் நண்பர்கள் யார் யார் என்று சொல்லவும்,
எனக்கு உங்களைத் தவிர வேறு யாரையும் தெரியவில்லை.
பின்னூட்டம் போட்டவர்களுக்கும் அதை டெலீட் பண்ணவர்களுக்கும் நன்றி..
வால்பையன், ஒருவர் கருத்து கந்தசாமி, இன்னொருவர் எழுத்தறிவு ஏகாம்பரம்.
சத்தியமா புரியல
அவுங்க ப்ளாக் அட்ரஸாவது கொடுங்க
அதிஷா said…
பி
ன்
னூ
ட்


வு

த்

ம்

பதிவு ஒன்னுமே விளங்கலை..அதனால
எங்கோ ஒரு மூலையில் யாரும் பார்க்காமல் இருந்ததை , வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்.. எல்லாம் விளம்பர மோகம்.. அப்புறம் அது அங்கே 1 மாதமாக இருக்கிறது , அதை நீக்கலயே என அங்கலாய்ப்பு ஏன்?
related Links


http://dondu.blogspot.com/2008/12/blog-post_9582.html

http://vayal-veli.blogspot.com/2008/11/blog-post_05.html

http://wandererwaves.blogspot.com/2008/12/blog-post.html
related Links


http://dondu.blogspot.com/2008/12/blog-post_9582.html

http://vayal-veli.blogspot.com/2008/11/blog-post_05.html

http://wandererwaves.blogspot.com/2008/12/blog-post.html
//நாளைக்கு ஒரு மதம், பொழுதுக்கு ஒரு சாதி என்று சாடி பதிவுகள் இட்டு நடுநிலைத்தன்மையை நிரூபிக்கவேண்டிய நிலையில் சில கருத்து கந்தசாமிகள் இருக்கிறார்கள்...

ஒரு வேளை அவர்கள் "மெய்யாலுமே" நடுநிலைவியாதிகளாக இருக்கலாம்...வெள்ளிக்கிழமை மட்டும் புள்ளையார் கோயிலுக்கு போய் பிரசாதம் வாங்கி துன்னலாம். பட்டையை அடித்துக்கொண்டும் பருப்பு சாதம் சாப்பிட்டுக்கொண்டும் !!!

சரி வந்த வேலை முடிந்தது !!!
//
ஒரு 20-20 மேட்ச்சில் ஒரே ஓவரில் யுவராஜ் விளாசிய 6 சிக்ஸர்களுக்கு இணையானது இந்த விளாசல் ;-)

நிஜமாவே உங்க வேலை முடிஞ்சது, கெளம்புங்க :)
Joe said…
தாய்நாட்டில் பல பேரு மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு, தீவிரவாதிகளின் தாக்குதல்களில் மடிந்து கொண்டு இருக்கும் வேளையில், இப்படி ஒரு குடுமி சண்டை தேவையா?

போங்கய்யா போய் புள்ளைகுட்டிகளை படிக்க வைங்கயா!

இதுக்கு நடுவில வெளிநாட்டில் சிரித்து கொண்டே புகைப்படம் எடுத்து சொருகும் ரவியை வன்மையாக கண்டிக்கிறேன்! ;-)
Chuttiarun said…
வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் / தளத்தில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தை பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.
http://www.thamizhstudio.com/
Add a Gadget - ல் இதை பயன்படுத்துக
வழி --> Add a Gadget --> select HTML/JavaScript
Title : தமிழ் ஸ்டுடியோ.காம்
Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>
என்றென்றும் அன்புடன் பாலா, நன்றி !!!!
ஜோ

தமிழ்ஷ்ல ஒரு போட்டோ கேக்குது அதனால தான் போட்டோ போடவேண்டியதாயிருக்கு

Popular Posts