தமிழ்மணம் நிர்வாகம் கவனத்துக்கு !!!!

நட்சத்திர தேர்வு பற்றியது இந்த பதிவு...!!!

நட்சத்திர தேர்வில் அந்த அந்த நேரத்தில் கலக்கும் பதிவர்கள் பற்றி கருத்தில் எடுத்து அவர்களுக்கு நட்சத்திர அந்தஸ்து தரவேண்டும்...

இவங்களுக்கு எல்லாம் நட்சத்திரம் அந்தஸ்து கொடுத்தால் தமிழ்மணம் களைகட்டும்...!!!

அதிஷா
பரிசல்
கார்க்கி
குடுகுடுப்பை
நர்சிம்
வினவு
பழமைபேசி
புதுகை அப்துல்லா
ராப்
நசரேயன்
தாமிரா
கேபிள் ஷங்கர்
வெண்பூ
வால்பையன்
சந்திப்பு
தமிழ் ஓவியா
புதுகை தென்றல்
கபீஷ் (என்னோட சம்மந்தி)
ஆயில்யன்
உருப்படாதது அனிமா
ஆட்காட்டி

அவ்ளோ தான் என்னோட லிஸ்ட்டு...இவர்கள் எல்லாம் எனக்கு விருப்பமான பதிவர்கள் மட்டும் அல்ல...எல்லோருக்கும் விருப்பமான பதிவர்கள்...

இதில் ஏற்கனவே நட்சத்திரம் ஆனவர்கள் இருந்தாலோ அல்லது இவர்கள் ஏற்கனவே உங்களது லிஸ்ட்டில் இருந்தாலோ கண்டுகொள்ளவேண்டாம்...

அப்புறம் சில பதிவர்கள் "பலான" என்று தலைப்பிட்டு தமிழ்மணத்தை கலீஜ் ஆக்க முயல்கிறார்கள் பாருங்கள்...

சத்தம் இல்லாத யுத்தம் வேண்டும், அவர்களை சத்தம் இல்லாமல் நீக்க வேண்டும்...

இவ்ளோ சொல்றியே மச்சி நீ என்ன ஒழுங்குன்னு கேட்காதீர்கள், நான் இருப்பது டெஸ்டிங் துறையில், அடுத்தவங்க மிஸ்டேக்கு தான் எனக்கு தெரியும்...

நான் தப்பே செய்திருந்தாலும் கடைசீவரை அது ரைட்டுன்னு வாதாடுவேன் அக்காங் !!!

*****
****
***
**
*

Comments

//நான் தப்பே செய்திருந்தாலும் கடைசீவரை அது ரைட்டுன்னு வாதாடுவேன் அக்காங் !!!//
ஒத்துகிறோம்...
Unknown said…
யோவ் நக்கல்தானே ?
என் பேரையும் பரிந்துரைச்சதுக்கு நன்றி.
Unknown said…
குடுகுடுப்பை நீங்க ஒரு ஸ்டார் பதிவர் ~!!~
நானுமா உங்க பட்டியல்ல :):)
பரிந்துரைக்கு நன்றி
Unknown said…
வாங்க நசரேயன்...எனக்கு பிடித்த லிஸ்ட் மட்டும் அல்ல, ஸ்டார் பதிவர்கள் லிஸ்டுமாகும்...
Unknown said…
எனக்கென்னவோ தமிழ்மணம் நட்சத்திரம் தேர்ந்தெடுக்கும் நிர்வாகி யூ.எஸ் நேரத்தில் இருக்கிறார் என்று நினைக்கிறேன்...

அதான் இந்திய நேரத்தில் நடக்கும் ரவுசுகள் அவர்கள் காதில் எட்டாமல் போய்விடுகின்றன...
//நான் தப்பே செய்திருந்தாலும் கடைசீவரை அது ரைட்டுன்னு வாதாடுவேன் அக்காங் !!!//

இதுக்குப் பேர்தான் 'கொள்கைப் பிடிப்பு.

எங்கூர்லே உடும்புப்பிடின்னும் சொல்றது உண்டு:-))))
வழி மொழிகிறேன்!

என்னோட பேரையும் கோத்துவுட்டதுக்கு நன்றியும் சொல்லிகிறனுங்கோ!
//அவ்ளோ தான் என்னோட லிஸ்ட்டு...இவர்கள் எல்லாம் எனக்கு விருப்பமான பதிவர்கள் மட்டும் அல்ல...எல்லோருக்கும் விருப்பமான பதிவர்கள்..//

ரிப்பீட்டு!

//இவ்ளோ சொல்றியே மச்சி நீ என்ன ஒழுங்குன்னு கேட்காதீர்கள், நான் இருப்பது டெஸ்டிங் துறையில், அடுத்தவங்க மிஸ்டேக்கு தான் எனக்கு தெரியும்...//

சரன்டர்!
கபீஷ் said…
by mistake என் பேரும் லிஸ்டுல இருக்கு, படிக்கறவங்க நீங்க காமெடி பண்றீங்கன்னு நினைக்கப் போறாங்க, ஸோ டெலிட் ப்ளீஸ்...
Unknown said…
டீச்சர்,

வாழ்க்கையில கொளுகை நொம்ப முக்கியம். கொளுகை இல்லாத வாழ்க்கையை மொக்கை என்று சொல்லலாம்...

இப்ப நம்ம விசியகோந்து இருக்கார் இல்லையா ? அந்த மாதிரி :)
Unknown said…
வாங்க ஓல்ட் திங்ஸ் டாக்கர்...

நட்சத்திர வாரத்துக்கு ரெண்டு சிறுகதையாச்சும் போடனும்னு கேட்டுக்கறேன்..
Unknown said…
கம்முங்க அரடிக்கெட்டு...

ஒரு முறை தஞ்சாவூர் அரசு பஸ்ஸுல காலேஜு படிக்கிற என்னோட பிரண்டை பன்னெண்டு வயசு, அர டிக்கெட்டு போடுங்கன்னு கண்டக்டர்ட்ட தகறாறு பண்ண விஷயம் நியாபகம் வருது :)))
Unknown said…
சம்பந்தி அம்பது பின்னூட்டத்துக்கு மேல எல்லாம் வாங்குறீங்க உங்களுக்கு நச்சத்திரம் இல்லாமலா ?

காசா பணமா லிஸ்ட்டுல சேர்த்துடவேண்டியது தானேன்னு சேர்த்துட்டேன்...

நாளைக்கே உங்களுக்கு நட்சத்திர வார மெயில் வர மகரநெடுங்குழைகாதனை வேண்டுகிறேன்.
//செந்தழல் ரவி said...
வாங்க ஓல்ட் திங்ஸ் டாக்கர்...

நட்சத்திர வாரத்துக்கு ரெண்டு சிறுகதையாச்சும் போடனும்னு கேட்டுக்கறேன்..
//

நாங்க போட்டுப் பின்னிப் படல் எடுத்தமுங்கோய்.... ஆனா, நீங்கதான் அந்தப் பக்கம் வரவே இல்லியே?!
Unknown said…
அய்யாம் சாரி...

இப்பவே போய் படிக்கிறேன்...!!!
SP.VR. SUBBIAH said…
//////இவ்ளோ சொல்றியே மச்சி நீ என்ன ஒழுங்குன்னு கேட்காதீர்கள், நான் இருப்பது டெஸ்டிங் துறையில், அடுத்தவங்க மிஸ்டேக்கு தான் எனக்கு தெரியும்.../////

:-)))))))))))))))))))))
த..பார்ரா.. நம்ம பேரும் லிஸ்டுல இருக்கு.. எதுனாச்சும் மிஸ்டேக் ஆயிருச்சா..? இல்ல நிசமாலுமேவா..? எதுக்கும் ஓரு தாங்க்சூ சொல்லிக்குவோம். அ.ஆங்...
முரளிக்கண்ணன்
பிரபு ராஜதுரை
http://rprajanayahem.blogspot.com/
மக்கள் சட்டம்

பெயர்களை விட்டு விட்டீர்கள் சாரெ
Unknown said…
\\
சில பதிவர்கள் "பலான" என்று தலைப்பிட்டு தமிழ்மணத்தை கலீஜ் ஆக்க முயல்கிறார்கள் பாருங்கள்...
\\

ஆமா அந்த பதிவிலதான.. முழுநிர்வாணப்படங்களுக்கான லிங்க் இருந்துச்சு

(படம் ஒன்னும் அத்தனை சிறப்பாக இல்லை என்பது வருத்தம்தான் )

தமிழ்மணம் ஏன் இப்படிப்பட்ட விசயங்கள அனுமதிக்குதுனு தெரியல

ஒரு வேளை கம்பிளைண்டு குடுத்தாதான் ஆக்சன் எடுப்பாங்களோ
Unknown said…
தமிழ்மணம் நட்சத்திரமா இருந்தா யாருமே இப்பலாம் மதிக்கறதே இல்லையாம்.. அப்படியா?
சகா தெரியாம என் பேர டைப் பண்ணிட்டிங்க பாருங்க.. கெட்ட வார்த்தைகள் போடுற பதிவர்னு உங்கள சொல்லிட போறாங்க..
பெரிய பெரிய தலைகளுக்கு மத்தியில் என் பெயருமா?

புல்லரிக்குது தல

ரொம்ப நன்றி
மொத்தம் எத்தனை சம்பந்திகள் பதிவுலகில் உலா வருகிறார்கள்?

அதுக்கும் ஒரு லிஸ்ட் கொடுங்கப்பா
அட நான் தான் குவாட்டர் போட்டதா?

(நான்காவது தடவையாக ஞாகப படுத்தி விட்டேன்)
சொல்ல மறந்து விட்டேனே!
இப்போதெல்லாம் நான் ஆம்லேட் சாப்பிடுவதேயில்லை
(என் டேபிளில் இருந்தாலும்)
பெங்களூர் வந்து இறங்கியதும் ஒரு மெயில் தட்டி விடவும்
இல்லைன்னா ஒரு போன்
இல்லைன்னா சும்மா மனசுல நினைங்க
நான் அங்கே நிற்ப்பேன்
ஜனவரியில் அங்கே வரும் வேலை இருக்கிறது.
அதுக்குள்ள வந்துருவிங்கள்ள
கம்பெனி கொடுக்க யாராவது இருக்கிங்களா?
கும்மி அடிக்க தான்
வேற எதுக்குனு நினைச்சிகாதிங்க
அவ்வ்வ் இந்த லிஸ்டிலும் என் பெயர் இல்லையா அவ்வ்வ்!
காங்கிரஸ் கொ.ப.ச மிஸ்டர்.சஞ்சய் பெயர் மிஸ்ஸிங்!

சூரியனுக்கு எதுக்கு டார்ச் லைட் அடிக்கனும் என்று விட்டுவிட்டீர்கள் போல்.
எனது பெயரையும் பரிந்துரை செய்தமைக்கு மிக்க நன்றி தோழர்.

Popular Posts