தேடுங்க !

Saturday, December 27, 2008

திருத்திக்கொள்ளுங்கள் அறிவகம்...!!!

"முதலில் சாதிய இட ஓதுக்கீட்டை ஓழியுங்கள். சாதியும் ஓழியும்." என்று பதிவிட்டுள்ள அறிவகத்தின் மொத்த பதிவை பாருங்கள்...

ஒரு ஹை க்ளாஸ் படித்த மாதவ நிலை இப்படித்தான்...

1. பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று புலம்புவது
2. க்ரீமீ லேயரை நீக்கவேண்டும் என்று உளறுவது.
3. இந்தி மட்டும் படித்திருந்தால் இந்த நேரம் உத்திர பிரதேச ஆட்சியை பிடித்திருந்திருப்பேன், மும்பையில் அம்பானியாகியிருப்பேன் என்று நொந்துகொள்வது...

இந்த பதிவில் பலர் அவரை கன்வின்ஸ் செய்ய முயற்சி செய்துள்ளார்கள், தமிழ் ஓவிய பக்கம் பக்கமாக தரவுகளை கொடுத்துள்ளார்...

ஆனால் டாக்டர் புருனோ ஒரே ஒரு கேள்வி தான் கேட்டுள்ளார்...மொக்கச்சாமி வடிவேலு மின்னலை பார்த்து சொல்லும் பாணியில் "சாச்சுப்புட்டாடா மச்சான்" என்பது போல் உள்ளது...!!

இருந்தாலும் "தமிழ் ஈழத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்க உலக தமிழர்கள் ஒன்றுபட்டு குரல் கொடுப்போம். நம்மால் முடியாவிட்டால் வேறு யாரல் முடியும்?" என்று முகப்பில் அவர் எழுதி இருப்பதை மனதார பாராட்டுகிறேன்..!!!

26 comments:

கபீஷ் said...

மீ த ஃபர்ஸ்ட்!!

கபீஷ் said...

அறிவகத்தின் அந்த பதிவை கன்னா பின்னான்னு வழிமொழியறேன்

கபீஷ் said...

ரொம்ப டாங்கீஸ் அந்த பதிவுக்கு லிங்க் கொடுத்ததுக்கு, படிக்கத் தவறியவர்கள் உங்க பதிவ பாத்து அங்க போய் படிப்பாங்க இல்லையா?

நசரேயன் said...

/*இந்தி மட்டும் படித்திருந்தால் இந்த நேரம் உத்திர பிரதேச ஆட்சியை பிடித்திருந்திருப்பேன், மும்பையில் அம்பானியாகியிருப்பேன் என்று நொந்துகொள்வது...*/
இந்தியாவிலே அதிகம் படிப்பு அறிவு இல்லாத மாநிலம் அது,ஒரு மாயை மக்களை சூழ்ந்து ஹிந்தி படிச்சா உ.மு ஆகலாம்ன்னு,என்னை கேட்டா அது பாணி பூரி விக்க ௬ட உதவாது

நசரேயன் said...

/*
தமிழ் ஈழத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்க உலக தமிழர்கள் ஒன்றுபட்டு குரல் கொடுப்போம்
*/
குரல் கொடுக்க வேண்டிய விஷயம்

செந்தழல் ரவி said...

கபீஷ்

உடனடியாக நாங்கள் சொல்வதை ஒத்துக்கொள்ளுங்கள்...

இல்லை என்றால் உங்களை நேரில் சந்தித்து மணி கணக்காக மொக்கை போட்டு உங்களுக்கு புரியவைக்கவேண்டிவரும்...

பீ கேர் புல்... (என்னைச்சொன்னேன்)

செந்தழல் ரவி said...

//இந்தியாவிலே அதிகம் படிப்பு அறிவு இல்லாத மாநிலம் அது,ஒரு மாயை மக்களை சூழ்ந்து ஹிந்தி படிச்சா உ.மு ஆகலாம்ன்னு,என்னை கேட்டா அது பாணி பூரி விக்க ௬ட உதவாது///

நம்ம பானி பூரியை அவர் மோந்து பாத்தாலே செத்திருவான்...

சொட்டர் விக்கலாம்னா அவனுங்க எல்லாரும் ஏற்கனவே சொட்டர் வெச்சிருப்பானுங்க...

செந்தழல் ரவி said...

///தமிழ் ஈழத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்க உலக தமிழர்கள் ஒன்றுபட்டு குரல் கொடுப்போம்///

உலக தமிழர்கள் ஆங்காங்கே ஆக்கப்பூர்வமான குரல் எழுப்பவேண்டும் என்று வைகோ கூட லண்டன் மீட்டிங்ல சொன்னார்...

கொஞ்சம் சுயநலத்தை விடுத்து உலக தமிழ் இனம் பாடுபட்டால் கண்டிப்பாக உரத்து குரல் எழுப்பமுடியும்...

பிழைப்ப பார்க்கவே நேரம் சரியா இருக்கு என்றால் அம்புட்டுதேன்...

ஆளவந்தான் said...

//
இந்தியாவிலே அதிகம் படிப்பு அறிவு இல்லாத மாநிலம் அது,ஒரு மாயை மக்களை சூழ்ந்து ஹிந்தி படிச்சா உ.மு ஆகலாம்ன்னு,என்னை கேட்டா அது பாணி பூரி விக்க ௬ட உதவாது
//

ரிப்பிட்டேய்.........

செந்தழல் ரவி said...

நன்றி ஆளவந்தான்...பெங்களுரில் சொட்டர் விக்கும் பலர், பாலம் கட்டும் சித்தாள்கள் எல்லாம் உபியில் இருந்து வந்தவர்கள் தான்...

கபீஷ் said...

//பீ கேர் புல்... (என்னைச்சொன்னேன்)//

அது...

என்னதான் வ.வா.சங்கத்தை ஒழிக சொன்னாலும் கைப்புள்ளய மறக்காம இருக்கீங்களே! ஐ லைக் திஸ் :-)

ஆளவந்தான் said...

//
பெங்களுரில் சொட்டர் விக்கும் பலர், பாலம் கட்டும் சித்தாள்கள் எல்லாம் உபியில் இருந்து வந்தவர்கள் தான்..
//
மிகச்சரியே

இதே போல, ஆங்கிலம் தெரிந்தவர்கள் அனைவரும் அறிவாளிகள் எனும் மாயத்தோற்றமும் உள்ளது..

நசரேயன் said...

/*
//
பெங்களுரில் சொட்டர் விக்கும் பலர், பாலம் கட்டும் சித்தாள்கள் எல்லாம் உபியில் இருந்து வந்தவர்கள் தான்..
//
மிகச்சரியே

இதே போல, ஆங்கிலம் தெரிந்தவர்கள் அனைவரும் அறிவாளிகள் எனும் மாயத்தோற்றமும் உள்ளது..
*/
இதுவும் மிகச்சரியே,மொழிக்கும், அறிவுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை உணரவேண்டும்

செந்தழல் ரவி said...

//இதுவும் மிகச்சரியே,மொழிக்கும், அறிவுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை உணரவேண்டும்////

இந்த மேட்டர் மெயின் பதிவில் சேர்க்கும் அளவுக்கு சரியானது..

கபீஷ் said...

அறிவகம் ஹிந்தியைப் பத்தி எங்க எழுதியிருந்தாங்க? இட ஒதுக்கீடு பத்தி பேசுங்க Boss

தமிழ் ஓவியா said...

//"தமிழ் ஈழத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்க உலக தமிழர்கள் ஒன்றுபட்டு குரல் கொடுப்போம். நம்மால் முடியாவிட்டால் வேறு யாரல் முடியும்?" என்று முகப்பில் அவர் எழுதி இருப்பதை மனதார பாராட்டுகிறேன்..!!! //

நானும் வழிமொழிகிறேன்.

//தமிழ் ஓவிய பக்கம் பக்கமாக தரவுகளை கொடுத்துள்ளார்...//

நன்றி

தமிழ்நெஞ்சம் said...

ஆகா. கபீஷ் இங்கேயும் வந்துட்டாங்களா.

PoornimaSaran said...

முதலில் சாதிய இட ஓதுக்கீட்டை ஓழியுங்கள். சாதியும் ஓழியும்

ஊர் சுற்றி said...

அந்த இடுகையை நானும் படிச்சேன். எனனோட பங்கக்கு ஒரு பின்னூட்டமும். தமிழ் ஒவியா வின் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது.

செந்தழல் ரவி said...

///முதலில் சாதிய இட ஓதுக்கீட்டை ஓழியுங்கள். சாதியும் ஓழியும்///

அய்யோ சொக்கா சொக்கா...

செந்தழல் ரவி said...

///அந்த இடுகையை நானும் படிச்சேன். எனனோட பங்கக்கு ஒரு பின்னூட்டமும். தமிழ் ஒவியா வின் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது.///

ஆமாம்...ரொம்ப கஷ்டப்பட்டு புரியவைக்க முயல்கிறார்...

புருனோ Bruno said...

//இந்தியாவில் 1900 ஆண்டுகளாக இடப்பங்கீடு இல்லையே
அப்ப ஏன் சாமி சாதி ஒழியவில்லை"

is the most depressing stmt i read this week.//

Really. Nice :)


// It is so lame in so many ways. //

Can you tell at least one way why it is lame.

Or at least answer this question.


//The attitude is "Since he has raped the girl, he should marry her."//

No. This is not the attitude. You are wrong and has given a dumb logic.

Most anti reservation people give only dumb logic as they do not have justice on their side

//Quota should be based on income and location(city/town/village) of the family.//

So you have nothing against quota.

So you mean to say that the son of the rick shaw wallah in tondiarpet should compete under open competition while you give quota for son of a general manager is BHEL (that is located in a village, you know)

//Quota based on caste is like trying to put out fire by throwing in more fire.//

No Quota based on Caste only can eliminate caste

For economy, you need scholarship and not quota

புருனோ Bruno said...

Kuselan was able to study inspite of being poor

why could not Ekalavyan study

செந்தழல் ரவி said...

அப்டேட்டட் கமெண்டுகளுக்கு நன்றி டாக்டர்

கபீஷ் said...

வரலாற்றுலருந்து எடுத்துக்காட்டு சொல்லுங்க. மரு. புருனோ. நாங்க புராணத்தை நம்பாத கோஷ்டி, நீங்களும் தானே?

pulliraja said...

வாய்ப்புக்கிடைக்கும் போததெல்லம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்க முன்வரவேண்டும்.

எம் மக்களை முதலில் நாமே ஆதரித்து அங்கீகரிக்க வேண்டும்.

அனைவரும் பின்பற்ற வேண்டிய உங்கள் கருத்தை பல இடங்களில் பார்த்திருக்கின்றேன்