சிங்கையில் கூட தெருநாய்களா ? ஆச்சர்யம்தான்.சிங்கப்பூரில் தெரூநாய்களூக்கு உணவளீக்குமொரு வாலண்டீயர்...!!!

தெருவில் நின்றால் நாய் சிங்கப்பூரில் இருந்தால் என்ன ? நாகர்கோயிலில் இருந்தால் என்ன ? தெருநாள் தெருநாய்தான் !!!!!

பீ'னிக்ஸ் பறவைங்கறாங்க...மூஞ்சியப்பாத்தா பீ'னிக்ஸ் பறவை இல்ல, காக்கா கக்கா (எழுத்து வித்தியாசத்தை கவனிக்கவும்) போனமாதிரி இருக்கு...

எதுவுமே தெரியாத அப்பாவி மாதிரி முகத்தை வைத்துக்கொள்பவர்களிடம் சாக்கிரதையாக இருக்கவும், கொஞ்சம் அசந்தால் பொண்டாட்டி ரெஸ்யூம் உங்கள் மெயில் பாக்ஸ் வந்துவிடும் வாய்ப்புண்டு...

வந்ததே வந்துட்டீங்க,இந்த பதிவுல மிஸஸ் டவுட் அக்கா என்ன சொல்றாங்கன்னு பாருங்க...!!!!

Comments

ஒரு விசயமும் புரியல.... இது ஒரு மரியாதை நிமித்தமான வருகை!
Unknown said…
புரியாமல் இருப்பது சால சிறந்தது நண்பா !!!

மரியாதை நிமித்தமான வரூகை என்றால் சீக்கிரமே எம்.எல்.ஏ ஆக வாழ்த்துக்கள்
என் ஆழ்ந்த அனுதாபங்கள்(கண்டனத்தைச் சொன்னால் ஒன்னும் கிழியாது)
-நன்றி பதிவுலக சூப்பர் ஸ்டார்
சியோல் சுவீடன்லாயா இருக்கு.
பாவப்பட்ட பழமையார எம்.எல்.ஏ ஆக்கி திட்டுவாங்க வைக்க ஏன் ஆசை
//தெருவில் நின்றால் நாய் சிங்கப்பூரில் இருந்தால் என்ன ? நாகர்கோயிலில் இருந்தால் என்ன ? தெருநாள் தெருநாய்தான் !!!!!
//

ஹி ஹி ஹி இது இப்போ தான் தெரிஞ்சுதா உங்களுக்கு:)
Unknown said…
இளா, கம்பேனி நடக்க இதுபோன்ற அக்கப்போர்கள் தேவையாகும்...
Unknown said…
குடுகுடுப்பையாரே...

பின்னூட்ட மொய் பேக் பாலிசியில் சிக்குண்டீரோ ?

நான் உங்களுக்கு பின்னூட்டம் போட்டா, பதில் பின்னூட்டத்தை இந்த மாதிரி ஒரு மொக்கை பதிவுக்கு போயா போடுறது !!!!

எனக்கான பேண்ட் விட்த் ஐ வேற பதிவுல யூஸ் பண்ணியிருக்கலாம் :))

ப்ரோபைல் மாத்தனும் மாத்திடுறேன்...

:)))
Unknown said…
///ஹி ஹி ஹி இது இப்போ தான் தெரிஞ்சுதா உங்களுக்கு:)//

வாங்கக்கா...

இது ஒரு கொலை வெறி பதிவு. இதுல என்னாத்தை புரிஞ்சுக்கிட்டீங்களோ :))))
செந்தழல் ரவி said...

குடுகுடுப்பையாரே...

பின்னூட்ட மொய் பேக் பாலிசியில் சிக்குண்டீரோ ?

நான் உங்களுக்கு பின்னூட்டம் போட்டா, பதில் பின்னூட்டத்தை இந்த மாதிரி ஒரு மொக்கை பதிவுக்கு போயா போடுறது !!!!

எனக்கான பேண்ட் விட்த் ஐ வேற பதிவுல யூஸ் பண்ணியிருக்கலாம் :))

ப்ரோபைல் மாத்தனும் மாத்திடுறேன்...

:)))

உமக்கு நான் முன்னாடியே போட்டுட்டேன்.நீங்ககூட திருப்பி மொய் போடறீங்கன்னு நெனச்சேன்.

அடிக்கடி வாங்க எங்க பக்கம் வ.மு ல ஊர் பதிவுகள உற்சாகப்படுத்துங்க
ஹலோ நீங்க சியோலா? நான் சியோலில்தான் வேலை செய்கிறேன்.
Unknown said…
ஓஓஓஓ இது அவருக்கு போட்ட அந்த பதிவா... தெரியாம வந்துட்டேனா..

அவ்வ்வ்வ்

மீத 11வது
இந்த மாதிரி ப்டமெல்லாம் எங்கே கிடைக்குது உங்களுக்கு,
எதிர்படம் நல்லா இருக்கு
ங்கேவென்று விழித்தேன் , அப்பாலிக்கா இன்னோரு பதிவ பாத்து புரிஞ்சிக்கினேன்..ஆனா முழுசா இல்லை ,

எனிவே மீ த 13 ( மொக்கை பதிவுன்னு தல செந்தழல் அண்ணாச்சியே சொன்ன பிறகு மீ த போடலீன்னா தப்பா போய்டும்ல?

Popular Posts