புதிய முயற்சி !!! குரல் மற்றும் வீடியோ பதிவுவேர்ட் வெரிப்பிக்கேஷனை நீக்குவதெப்படி என்று புதிய பதிவர்களுக்கு விளக்கும் வீடியோ பதிவு..

ஆங்காங்கே குரல் தடைபடுகிறது, இருந்தாலும் இதுபோல அனைத்து பிரச்சினைகளையும் (ஜிலேபி உட்பட) குரல் பதிவுகளாக இட்டுவிட்டால் பல டெக்கினிக்கல் மேட்டர்கள் சால்வாகும்...

உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்துங்களேன்...!!!

பி.கு : குசும்பா, ஹேப்பி பர்த்துடே டு யூ. மெனி மோர் மொக்கை ரிட்டன்ஸ் ஆப் த டே..!!

Comments

பர்ஸ்ட் டைம்...மீ வாஸ் பர்ஸ்ட்
ILA said…
மாப்ளே!
நன்னன் கேள்விப்பட்டிருக்கியா? அவர்தான் ஞாபகத்துக்கு வந்தாரு..
It seems that you got to prepare to give a demo at work. Good Job and Good Luck Ravi!!
இதுல பேசற தாத்தா யாரு ரவி? இளா அண்ணாச்சி சொன்ன மாதிரி நன்னன் தானோ?

... அடுத்ததா, எபப்டி யூசர்நேம் & பாஸ்வேர்ட் குடுத்து ப்ளாகர் உள்ள போறதுன்னு சொல்லிக் குடுங்க.. இன்னும் நல்லா இருக்கும்.. அடிங்க...

ச்வீடன்ல ஒன்னியும் வேலை வெட்டி இல்லையா ராசா? :)
ILA said…
// எபப்டி யூசர்நேம் & பாஸ்வேர்ட் குடுத்து ப்ளாகர் உள்ள போறதுன்னு சொல்லிக் குடுங்க//
ravi's user name and passwordதானே.அதெல்லாம் சரியா சொல்லி குடுப்பாரு..
Anonymous said…
கைல நேரம் நிறையா இருக்கு போலிருக்கு. குட்டிப்பாப்பாவுக்கு நாப்பி மாத்தற வேலையேல்லாம் தங்கமணியே செய்யறாங்களா!!! :)

குரல் கொஞ்சம் விட்டு விட்டுத்தான் கேக்குது.
நல்ல முயற்சி!
கணேஷ் said…
ஆபீஸ்ல Headphona யாரோ ஆட்டயபோட்டுட்டாய்ங்க அதனால படம் மட்டும் தான் பார்க்க முடிந்தது... நல்ல முயற்சி...வாழ்த்துக்கள்...
நாங்களும் இதே போல் பயிற்சி செய்து பாக்கிறதுக்கு உங்க யூசர் நேம் பாஸ்வேட்டை நீங்க தரலையே...

Popular Posts