இப்போதைக்கு நம்ம கோவை விவசாயி வின்சென்ட் அவர்களின் பதிவுகள் இருக்கின்றன...
என்னைப்போன்ற வருங்கால விவசாயிகள் இதனைப்படித்து கொஞ்சம் மேட்டர் தேற்றிக்கொள்ளலாம்...இந்த சுட்டியை சுட்டி பார்க்கவும்..

பி.கு : தோப்பைய்யாவை தோட்டக்காரராக வைத்தால் கபீஷ் வாலை பிடிக்கலாம்...!!!
9 comments:
\\
என்னைப்போன்ற வருங்கால விவசாயிகள்
\\
நம்பிட்டோம்...:)
அவரு சத்தமில்லாம தான் எல்லாம் செய்யறார்........ ஏன்னா................................................................................................................................................................................................................................................................................
அவர் பெயருலயே சத்தம் இருக்கே....:))
தோப்பைய்யா yaaru Ravi?
\\என்னைப்போன்ற வருங்கால விவசாயிகள்\\
.................
என்னத்த சொல்ல ...
///ஏன்னா................................................................................................................................................................................................................................................................................
அவர் பெயருலயே சத்தம் இருக்கே....:))///
குட் டைமிங்...!!! சஞ்ஜெய் கும்மியில கலந்துக்கிட்டீங்களா ?
கபீஷ் தோப்பைய்யாவ மறந்துட்டீங்களா ?
கபீஷ் வழக்கமாக வாலாட்டும் தோப்பின் காவல்காரன் தோப்பைய்யா.
மீண்டும் அம்புலிமாமா புத்தகத்தை புரட்டவும்
உபயோகமான தகவல், நன்றி,
எனக்கும் நிறைய கேள்விகள் இருக்கு, இன்னும் சில வேலைகள் பாக்கி இருக்கு, முடிந்தவுடன் எனது கேள்விகணைகள் தொடரும்.
வாழ்த்துக்கும் தள அறிமுகத்திற்கும் மிக்க நன்றி! மாதம் 150 விசிட் களில் ஆரம்பித்து தற்சமயம் மாதம் 5 ஆயிரம் விசிட்ஸ் என்ற நிலையில் உள்ளது. நிறைய விவசாயிகள் செல்பேசி மூலமே தொடர்பு கொள்கிறார்கள். காரணம் தமிழ் மூலம் மின்னஞ்சல், பின்னூட்டம் என்ற நிலைக்கு இன்னும் அவர்கள் வரவில்லை. அதற்கான நிகழ்வுகளை இந்த தை மாதம் முதல் ஆரம்பிக்க இருக்கிறோம். பல விவசாய சங்கங்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
அன்புடன்..
ஓசை செல்லா
தலைமை நிர்வாகி
வேளாண்மை டாட் காம்
உண்மையில் கபிஷும் விவசாயத்தில் பெருத்த ஆர்வம் கொண்டவர்.
பெரிய இயற்கை விவசாய பண்ணை அமைக்கும் திட்டம் இருப்பதாகவும் கூறியுள்ளார்
Post a Comment