Wednesday, August 20, 2008

ஏர்டெல் சூப்பர் சிங்கர் : பாப்பாத்திகளின் ராஜ்ஜியம் !!!



ஏர்டெல் சூப்பர் சிங்கர் என்று ஒரு நிகழ்ச்சியை விஜய் டீவியில் மாமிகள் ஜட்சுகளாக உட்கார்ந்து செய்கிறார்கள்...!!!

மூன்று மூன்று பேராக பாடவைத்து அவர்களை செலக்ட் / ரிஜக்ட் செய்கிறார்கள் இந்த மாமிகள்...

அதில் ஸங்கதி ஸரியில்லை, எட்ஜுல நன்னா விழலை போன்ற சாமானியர்களுக்க்கு புரியாத கமெண்டுகளை பாஸ் செய்து குறிப்பாக "சட்டைக்குள்" இருக்கும் ஒரு விடயத்தை மட்டும் வைத்து செலக்ட் செய்வது போல் எனக்கு தோன்றுகிறது....

நல்ல குரல் வளத்துக்கான தேர்வு தானே ? இதற்கு கருநாடக இசை நுணுக்கங்களை வைத்து பாடுபவர்களை எடைபோடுதல் எப்படி முறையாகும் ?

எல்லா சாமானியர்களுக் கருனாடக சங்கீதத்தை முறையாக பயின்று,சங்கதி, தாளம், ராகம் என்றெல்லாம் மனனம் செய்துகொள்கிறார்களா என்ன ?

பாடவேண்டும், தன் குரல் வளத்தை வைத்து சாதிக்கவேண்டும் என்று துடிக்கும் இளைஞர்களை இது போன்ற பார்ப்பணீயச்சிந்தனையோடு ஒழித்துக்கட்டும் இந்த பாப்பாத்திகள் தமிழிசை பாடும் இளைஞர்களுக்கு நீதி சொல்ல தகுதியில்லாதவர்கள்...

சரியாகப் பாடாதவர்கள் கூட தங்கள் பெயர்களில் கூட உள்ள பார்ப்பணீய அடையாளங்கள் மூலமாக அடுத்த கட்டத்துக்கு தேர்வாவது கேவலத்திலும் கேவலம்...

ஒரு வேளை நான் தான் இசையறிவற்ற ஞானசூனியமா ? ஒன்றும் விளங்கவில்லை சாமீ...!! யாராவது விளக்குங்களேன் !!!

70 comments:

விஜய் ஆனந்த் said...

நானும் உங்க அணியில சேந்துக்கறேன்...
இதுதான் காரணம்னு குறிப்பிட்டு சொல்லத்தெரியல...ஆனா அந்த பெல்ட்டு ஜட்ஜுங்க கமெண்ட கேட்டாலே செம கடுப்பாவுது....

Anonymous said...

உங்கள் கருத்து சரியானதே! இந்த நிகழ்ச்சி பார்க்கும் பொது எனக்கும் கூட தோன்றியது. அவாளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. இவர்கள் மட்டும் தான் பாடுவதற்கு தகுதியானவர்கள் போல ஒரு மாய தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.
முறையான பயிற்சி இருந்தால் யார் வேண்டுமானாலும் பாடலாம். இந்த நிகழ்ச்சியை எதாவது சபாவில் ஒலி/ஒளிபரப்பலாமே. நம்மள ஏன்யா கஷ்டபடுதுராய்ங்க !

Anonymous said...

உங்கள் கருத்து சரியானதே! இந்த நிகழ்ச்சி பார்க்கும் பொது எனக்கும் கூட தோன்றியது. அவாளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. இவர்கள் மட்டும் தான் பாடுவதற்கு தகுதியானவர்கள் போல ஒரு மாய தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.
முறையான பயிற்சி இருந்தால் யார் வேண்டுமானாலும் பாடலாம். இந்த நிகழ்ச்சியை எதாவது சபாவில் ஒலி/ஒளிபரப்பலாமே. நம்மள ஏன்யா கஷ்டபடுதுராய்ங்க !

Anonymous said...

Alluliya gumbala ullara vittudalamaa?

Anonymous said...

இதையே வேறு ஒரு ஜாதிக்காரர் செய்திருந்தால் "சூத்திரச்சி சூத்துல சூடு வை" என்று சொல்லும் தைரியம் உனக்கு இருக்கிறதா? போய்யா, போய் வேலையை பாரு!

SurveySan said...

சங்கதி பாடத் தெரியணுமய்யா, அப்பதானே சினிமால நன்னா ராகத்த்தோட பாடமுடியும்?

காதல் பாட்டுல ஒரு பாட்டு வருமே, உனக்கென இருப்பேன், உயிரையும் கொடுப்பேன்னு. தனியா கேட்டுப்பாருங்கோ, நன்னா புரியும், சங்கதி எதுக்கு வேணும்னு.

எல்லாராலையும் அத்த பாடமுடியாதுங்காணும்.

நாக்கு முக்க பாட்ட யார் வேணா பாடலாம், அதுக்கு ஏர்டெல் போட்டி எல்லாம் வோணாம் ;)

மாமிகள் செலக்ஷன் கமிட்டியில் இருக்காங்கரதால, அதுக்கு சாயம் பூசக் கூடாது.
சில சமையம், எல்லாருக்கும், சங்கதி சரியில்ல, சுருதி பெசகிடுச்சுன்னு சொல்லி வெரட்டரது எரிச்சல தருது. வெளக்கம் பத்தல :)

ஏஷியாநெட்ல இத்தே மாதிரி ஒண்ணு போடறான், அது குவாலிட்டி பல மடங்கு அதிகம் இத்த விட.

Anonymous said...

மாமிக்கள் பாடுவது இருக்கட்டும்! தமிழை சரியாக பேசட்டும்!
"ச" வை சரியாக சொல்லாத சனியன்கள்.

லக்கிலுக் said...

தோழர்!

எதுக்கு இந்த திடீர் கொலைவெறி? :-)))))

Anonymous said...

நானும் உங்க அணியில சேந்துக்கறேன்...
siva

வந்தியத்தேவன் said...

நானும் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கின்றனான். பெயரில்கூட அவாளாக இருக்கிறார்களா எனப் பார்க்கிறார்கள். ஒரு நைஜீரியா பெண் மிகவும் அழகாக குத்துப்பாட்டு, கிளாசிக்கல் எல்லாம் பாடுகின்றார் ஆனால் அவர் ரிஜெக்ட், அதே நேரம் ஒரு ஐயங்கார்ப் பெண்(அவரின் வீடு, வாசல் எல்லாம் காட்டுகிறார்கள்) ஏனோதானோ எனப்பாடினார் அவருக்கு ராஜமரியாதை. அவாள் அல்லாத இளையராஜா(அவர் தன்னை ஒரு அவாளாக இப்போ நினைக்கின்றார் என்பது வேறுவிடயம்), ஏஆர்ரகுமான் கோலூச்சும் சினிமா இசையை இவர்கள் மறந்துவிட்டார்கள்.

சுனிதா சாரதி என்ற பாடகி நடுவர் மறந்தும் தமிழே கதைப்பதில்லை. நீஷபாசை ஆச்சே. போட்டியாளர்களுடன் கடுமையாக நடந்துகொள்கின்றார். மாதங்கி சொல்லவே வேண்டாம் பந்தாப் பேர்வழி. ஸ்ரீ லங்காவில் இவர்காட்டும் பந்தாவை நான் நேரிலையே பார்த்தேன். மஹதி ஓரளவு தமிழ் கதைக்கின்றார்.

இதே நேரம் ஜெயா டிவியில் என்னோடுபாட்டுப்பாடுங்கள், ராகமாலிகா நிகழ்ச்சிகளில் நிறைகுடங்களான திரு.எஸ்பிபி, திருமதி,எஸ்.ஜானகி, திருமதி.பி.சுசீலா எப்படிப் போட்டியாளர்களுடன் நடந்துகொள்கிறார்கள் என்பதை இவர்கள் ஒருமுறையேனும் பார்க்கவேண்டும்.

ஜோடி ந‌ம்ப‌ர் ஒன்னில் சிம்புவை வைத்து எப்ப‌டிக் காமெடி ஷோ ந‌டாத்தினார்க‌ளோ அதேபோல் இங்கேயும் சின்மயியை வைத்து ஒரு அழுகை நாட‌க‌ம். இவ‌ங்க‌ள் திருந்தவேமாட்டார்க‌ள்.

Anonymous said...

கிழக்கு ஆப்ரிக்காவில் இருந்து கலந்துகொண்ட டீனாவுக்கு புரொமோசன்
மலேசியாவில் இருந்து வந்து கலந்துகொண்டவனுக்கு புரொமோசன்
கோயமுத்தூருல இருந்து வந்து கலந்துகொண்டவனுக்கு டீபுரோமோசன்.

என்ன கொடுமை சார் இது?

கோவை சிபி said...

100% உங்களின் கருத்து சரியானது.ஒட்டுமொத்தமாக விஜய் டிவி பாப்பார்களின் ராஜ்ஜியம்தான்.விதிவிலக்கு த.பே.எ.மூ.

நல்லதந்தி said...

விஜய் டி.வில் மட்டுமல்ல மற்ற டி.விக்களிலும் இம்மாதிரியான பாடும் நிகழ்ச்சிகளில்(நம்மளை படுத்தும்..:) )பெரும் பாலும் குறிப்பிட்ட சமுதாயத்தினரையே ஏன் நிகழ்ச்சியின் நடுவராகத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றே புரியவில்லை!. தகுதியான வேறு நபர்களே இல்லையா?

Bleachingpowder said...

வுட்டா இதுலையும் இட ஒதிக்கீடு கேப்பிங்க போல.

இசைல திறமைதான் முக்கியம், திரைப்படங்களில் பாட சுருதி,சங்கதி எல்லாம் தெரிஞ்சிருக்கோனும்.

இட ஒதிக்கிட்டுல கம்மி மார்க் வச்சுகிட்டு காலேஜ்ல சீட் வாங்குற மாதிரியெல்லாம் இங்கே வந்து பரிசு வாங்க முடியாது.

நம்ம இளையராஜாவே சுருதி, சங்கதி எல்லாம் ஒழுங்கா தெரிஞ்சாதான் பாடறதுக்கு வாய்ப்பு கொடுப்பாரு.

Anonymous said...

///சங்கதி பாடத் தெரியணுமய்யா, அப்பதானே சினிமால நன்னா ராகத்த்தோட பாடமுடியும்?

காதல் பாட்டுல ஒரு பாட்டு வருமே, உனக்கென இருப்பேன், உயிரையும் கொடுப்பேன்னு. தனியா கேட்டுப்பாருங்கோ, நன்னா புரியும், சங்கதி எதுக்கு வேணும்னு.

எல்லாராலையும் அத்த பாடமுடியாதுங்காணும்.

நாக்கு முக்க பாட்ட யார் வேணா பாடலாம், அதுக்கு ஏர்டெல் போட்டி எல்லாம் வோணாம் ;)
///

தமிழில் இசையை ரசிக்கும் அனைவைரும் ராகம் சங்கதி தெரிந்து தான் ரசிக்கிறார்களா என்ன ?

தமிழனின் இசை கருநாடக இசை அல்ல.

Anonymous said...

///வுட்டா இதுலையும் இட ஒதிக்கீடு கேப்பிங்க போல.///

அது என்ன இதுலையும்னு இழுக்கறீங்க ? காலங்காலமா அடிமைப்பட்டவன் இட ஒதுக்கீட்டுல முன்னால வர்ரதுல உமக்கென்ன அப்படி எரிச்சல் ?

///இசைல திறமைதான் முக்கியம், திரைப்படங்களில் பாட சுருதி,சங்கதி எல்லாம் தெரிஞ்சிருக்கோனும்.///

அப்படியா ? திரைப்படத்துல பாட்டு யாருக்காக வைக்குறான் ? பாடறவங்களுக்கா அல்லது அதை கேக்குறவங்களுக்கா ? திரைப்பட பாடல்களை கேட்கும் லட்சக்கணக்கானவர்கள் சுருதி, சங்கதி, எல்லாம் தெரிஞ்சா கேட்குறாங்க ? மொத்தம் எத்தனை ராகம் இருக்குன்னு தமிழ்நாட்ல ரோட்ல இறங்கி கேட்டுப்பாரு ராசா !!! நூத்துக்கு ரெண்டு பேர் தான் சொல்வான், அவனும் க்ராஸ்பெல்ட்டா இருப்பான்...


///இட ஒதிக்கிட்டுல கம்மி மார்க் வச்சுகிட்டு காலேஜ்ல சீட் வாங்குற மாதிரியெல்லாம் இங்கே வந்து பரிசு வாங்க முடியாது.///

ஓ அவனா நீ ?

///நம்ம இளையராஜாவே சுருதி, சங்கதி எல்லாம் ஒழுங்கா தெரிஞ்சாதான் பாடறதுக்கு வாய்ப்பு கொடுப்பாரு.///

வந்துட்டாரு இளையராஜா பி.ஏ...எல்லாரும் வந்து அப்பாயிண்ட்மெண்ட் எடுங்கடே !!! இளையராஜாவே பீல்டுக்கு வந்துதான் எல்லாம் கத்துக்கிட்டாரு, அதுக்கு முன்னாடி வெறும் குயில் ஆர்மோனியப்பெட்டிதான் அப்படீன்னு உங்களுக்கு எப்படி ராசா நான் விளக்குறது ?

Anonymous said...

//அதேபோல் இங்கேயும் சின்மயியை வைத்து ஒரு அழுகை நாட‌க‌ம். //

க்ளிப்பிங்ஸ் தான் பாத்தேன்.
மேட்டர் இன்னபா?

manikandan said...

****ஒரு வேளை நான் தான் இசையறிவற்ற ஞானசூனியமா ?****

சுருதி, சங்கதி எல்லாம் கர்நாடக சங்கீதத்துக்கு மட்டும் உள்ளதுன்னு நினைச்சீங்கனா, நீங்க ஞானசூனியம் தான். ஆனா அத தவிர, உங்களோட பதிவ பத்தி என்னால கமெண்ட் பண்ண முடியல. காரணம் நான் இன்னும் இத முழுசா பாக்கல.

இரா.சுகுமாரன் said...

ஏர்டெல் நடத்தும் பாப்பாத்திகளின் சூப்பர் சிங்கர் என்று பெயர் மாற்றிவிட வேண்டியதுதான்.

ஆம், நிகழ்ச்சிகளின் பெரும்பாலும் பார்ப்பனத்திகள் நடுவர்களாக உள்ளனர்,

"காபிவித்" அனு, சுகாசினி உள்பட பல அவாள்கள் ஆதிக்கம் அங்கு அதிகம் தான்.

Anonymous said...

What a sick mind!

manikandan said...

கனா காணும் காலங்கள் audition பாத்தேன். அதுல ஒன்னும் பாப்பாத்தி ராஜ்யம் தென்படலயே ?

வரவனையான் said...

//"நாக்கு முக்க பாட்ட யார் வேணா பாடலாம், அதுக்கு ஏர்டெல் போட்டி எல்லாம் வோணாம் ;)"//

நன்னா பருப்பும் நெய்யும் குழைச்சு சாப்பிட்டேள்னா இப்படித்தான் ஓய் பேசச்சொல்லும்...


சரியான கருத்தை முன்வைத்ததற்கு வாழ்த்துக்கள் ரவி...


ஷும்மா காரணமே இல்லாம வெரட்டிவிட்டுட்டு ஹக் பண்ணி சீன் போடுறது அந்த மாமி.

Bleachingpowder said...

//அப்படியா ? திரைப்படத்துல பாட்டு யாருக்காக வைக்குறான் ? பாடறவங்களுக்கா அல்லது அதை கேக்குறவங்களுக்கா ? திரைப்பட பாடல்களை கேட்கும் லட்சக்கணக்கானவர்கள் சுருதி, சங்கதி, எல்லாம் தெரிஞ்சா கேட்குறாங்க ?///

ஓ..கேட்குறவனுக்கு அறிவில்லைனா, பாடறவனுக்கும் அறிவிருக்க கூடாதா...சபாஷ். இத வெளில போய் சொல்லாதீங்க வாயில சிரிக்க மாட்டாங்க.

//மொத்தம் எத்தனை ராகம் இருக்குன்னு தமிழ்நாட்ல ரோட்ல இறங்கி கேட்டுப்பாரு ராசா !!! நூத்துக்கு ரெண்டு பேர் தான் சொல்வான், அவனும் க்ராஸ்பெல்ட்டா இருப்பான்...//

மத்தவங்களும் கத்துகட்டுமே, அத விட்டுட்டு கத்துக்கிட்டவன பாத்து எதுக்கு காண்டு. உனக்கு தெரியாத விசியம் அடுத்தவனுக்கு தெரிஞ்சா அது அவன் தப்பா உன் தப்பா.

//வந்துட்டாரு இளையராஜா பி.ஏ...எல்லாரும் வந்து அப்பாயிண்ட்மெண்ட் எடுங்கடே !!! இளையராஜாவே பீல்டுக்கு வந்துதான் எல்லாம் கத்துக்கிட்டாரு, அதுக்கு முன்னாடி வெறும் குயில் ஆர்மோனியப்பெட்டிதான்//

கத்துகிட்டாருல அதான் மேட்டர். அப்படி கத்துக்கலனா அதே குயில் ஆர்மோனியப்பெட்டிய வச்சுகிட்டி இன்னமும் மெரினாவுல தான் பாடிட்டு இருந்திருப்பாரு. அவருக்கு கத்துக்கிற ஆர்வம் இருந்துச்சு அதனால விசியம் தெரிஞ்சவங்க கிட்ட போய் கத்துகிட்டு, பின்ன அவரோட திறமைய வெச்சு இன்னைக்கு இவ்வளவு சாதிச்சிருக்காரு. அதவிட்டுட்டு,
உங்கள மாதிரி குண்டு சட்டிக்குல்ல உக்காந்துட்டு மேல போறவன அண்ணாந்து பாத்துட்டே எவ்வளவு நாள் இருக்க போறிங்க

//அது என்ன இதுலையும்னு இழுக்கறீங்க ? காலங்காலமா அடிமைப்பட்டவன் இட ஒதுக்கீட்டுல முன்னால வர்ரதுல உமக்கென்ன அப்படி எரிச்சல் ?//

அடப்பாவிங்களா! அப்போ நிஜாமாவே இதுக்கும் இட ஒதிக்கீடு வேனும்னு கேட்குறீங்களா. வெரி குட். ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களையெல்லாம் திருத்த முடியாது.

சந்தர் said...

தமிழகத்தின் பிரமாண்டமான குரல் தேடல் இல்லை. இது தமிழகத்தின் பிராமணாள் குரல் தேடல் போலிருக்கிறது!

Anonymous said...

// Anonymous said...
Alluliya gumbala ullara vittudalamaa?
//

ஏற்கனவே டோண்டு பதிவில் பிரகாஷ் என்ற பெயரில் கமெண்டு போட்ட அதே அல்லேலுயா வெறியன் போலிருக்கே இவன்.

Anonymous said...

// Anonymous said...
இதையே வேறு ஒரு ஜாதிக்காரர் செய்திருந்தால் "சூத்திரச்சி சூத்துல சூடு வை" என்று சொல்லும் தைரியம் உனக்கு இருக்கிறதா? போய்யா, போய் வேலையை பாரு!

Thursday, August 21, 2008//

bangalore arun, innum thirunthalaiya neeyi?

Anonymous said...

நான் அந்தப் போட்டியைப் பார்ப்பதில்லை.ஆனால் திரை இசையில் பாடவும் கர்நாடக,ஹிந்துஸ்தானி
இசையின் அடிப்படை அறிவு, பயிற்சி தேவை. பெரும்பாலான திரைப்பட பாடல்கள் ராகங்களை அடிப்படையாகக் கொண்டவை.
ஆகவே அவர்கள் பாடகர்களை வெறும் குரலை வைத்து மட்டும்
எடை போட முடியாது. அருமையான
குரல் இருந்தும் இசை அறிவு இல்லை
என்றால் பாடகராக/பாடகியாக பிழைக்க முடியாது.இளையராஜாவும், ரகுமானும் வாய்ப்புக் கொடுத்தாலும்
அவர்கள் சொல்லிக் கொடுப்பதைப்
புரிந்து கொள்ள இசை அறிவு தேவை.
டிராக் பாடவும் முதலில் அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.எந்த ராகம்
அதன் அடிப்படை, அதன் தாளம்,
சுருதி என்ன என்பது தெரிய வேண்டும்.பிற போட்டிகளில்
யாராவது இசை அறிவு தேவையில்லை, இசைப் பயிற்சி
தேவையில்லை என்று கூறுகிறார்களா?
எஸ்.பி.பி அல்லது சுசீலா எங்காவது
வெறும் குரல் வளம் மட்டும் போது
என்று சொல்லியிருக்கிறார்களா.
அன்றைய டி.எம்.எஸ் முதல்
இன்றைய ரஞ்சித், ஒ.எஸ்.அருண்
வரை அனைவரும் இசையை முறையாகக் கற்றவர்கள்தான். நம்மால் இசை அறிவு இல்லாமல் ரசிக்க முடியும். அவர்களால் அது இல்லாமல் பாட முடியாது.
உலகெங்கும் பிராமணப் பெண்கள்,ஆண்கள்
இசையில் ஆர்வம் காட்டுகிறார்கள்,
உழைக்கிறார்கள்.மகதி மலையாளி.
இளையராஜா கொடுத்த வாய்ப்பினை
பயன்படுத்தி முன்னேறினார்.மகாலஷ்மி
ஐயர் பம்பாயைச் சேர்ந்த தமிழர், அவர் இந்தியிலும், அஸ்ஸாமியிலும்
பாடுகிறார்.தமிழ் உட்பட 10 மொழிகளில் பாடுகிறார்.அதற்கு அடிப்படை என்ன, சாதியில்லை.
அந்த கடும் உழைப்பினை,அறிவை,திறமையை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்.
சிறு வயது முதல் தொடங்கும்
இசைப் பயிற்சியில் அவர்(கள்)
தொடர்ந்து அக்கறையுடன்
கற்பதால் 18/20 வயதில் பாட
வாய்ப்பு கிடைக்கிறது.
அதற்கு முன் சுமார் 10 ஆண்டு
பயிற்சி இருக்கிறது என்பதையும்
நினைவில் கொள்ளுங்கள்.

Anonymous said...

அவாள் எப்பவுமே நமக்கு சவால்

Anonymous said...

//அவாள் அல்லாத இளையராஜா(அவர் தன்னை ஒரு அவாளாக இப்போ நினைக்கின்றார் என்பது வேறுவிடயம்), ஏஆர்ரகுமான் கோலூச்சும் சினிமா இசையை இவர்கள் மறந்துவிட்டார்கள்.//

ar rehmaan avaalthaan, isulamiyaraaga maariya avaal.

மயிலாடுதுறை சிவா said...

தலைப்போடு ஒத்து போகிறேன்...

"தமிழகத்தின் பிரமாண்டமான குரல் தேடல் இல்லை. இது தமிழகத்தின் பிராமணாள் குரல் தேடல் போலிருக்கிறது!" சூப்பரோ சூப்பர்!

மேலும் தேர்வானவர்கள் பலர், ஸ்ரீ, ரஞ்சனி,ஸ்வாதி, ஸ்ப்னா, ஸ்ரேயா, பவித்ரா, இப்படிதான் பெயர்கள் உள்ளன...

கந்தசாமி, மாடசாமி, முருகன், என்ற பெயர்களே இல்லை!

நிகழ்ச்சி தொகுப்பு நன்றாக இருக்கிறது என்பதை ஒத்து கொள்ளதான் வேண்டும்?!

நன்றி
மயிலாடுதுறை சிவா...

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

//ஒரு வேளை நான் தான் இசையறிவற்ற ஞானசூனியமா ? ஒன்றும் விளங்கவில்லை சாமீ...!! யாராவது விளக்குங்களேன் !!! //
நீங்கள் பதிந்துள்ளது நூற்றுக்கு நூறு நிஜம் தான் !
நன்றாக பாடுபவர்களை அவர்கள் தேர்ந்தெடுப்பதில்லை .
அழகை பார்த்தும் உயர் ஜாதியை பார்த்தும் தான் தேர்ந்தெடுக்கிறார்கள் !
அன்புடன்,
அருப்புக்கோட்டை பாஸ்கர்

Anonymous said...

Hi I agree with you. They need to learn from the Asia Net s Idea singer Judgets.
Check this.
http://www.youtube.com/watch?v=_Qs8lzzoXjE&feature=related

Krithika
Houston-TX.

ரவி said...

//சிறு வயது முதல் தொடங்கும்
இசைப் பயிற்சியில் அவர்(கள்)
தொடர்ந்து அக்கறையுடன்
கற்பதால் 18/20 வயதில் பாட
வாய்ப்பு கிடைக்கிறது.
அதற்கு முன் சுமார் 10 ஆண்டு
பயிற்சி இருக்கிறது என்பதையும்
நினைவில் கொள்ளுங்கள்.////

ஓ !!!!

அப்போ நீங்கள் சொல்வது சரிதான் போலிருக்கிறது அனானி...!!! ஆயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்ட இந்த மக்கள் வாழ்வாதாரத்தை தேடியலைந்து இது போன்ற கலைகளை கற்கும் திறன் / வாய்ப்பு அற்றவர்களாகிவிட்டார்கள் போலிருக்கிறது !!!

சொந்த பெயரில் கமெண்டு போட நெஞ்சாங்கூட்டில் மஞ்சா சோறில்லாத நீர் சொல்வதை எப்படித்தான் நம்புவதோ ?

Anonymous said...

//அதில் ஸங்கதி ஸரியில்லை, எட்ஜுல நன்னா விழலை போன்ற சாமானியர்களுக்க்கு புரியாத கமெண்டுகளை பாஸ் செய்து//

தம்பீ, கவனமாக் கேட்டுக்கிடுங்க: ஒவ்வொரு துறைக்குமே, அந்தந்தத் துறை சார்ந்த சில சொற்கள், பயன்பாடுகள் இருக்கத் தான் செய்யும். ஆங்கிலத்தில் ஜார்கன் (jargon) அல்லது டெர்மினாலஜி (terminology) என்று வழங்கப்படும் இவற்றைத் தமிழில் கலைச்சொற்கள் என்று கூறுவார்கள். இத்தகைய சொற்கள் சாமானியர்களுக்குப் புரியும் என்று எதிர்பார்க்க முடியாது தான். சட்டம், மருத்துவம், பொறியியல், இயற்பியல், பொருளாதாரம், ஓவியம், கட்டடக்கலை, அவ்வளவு ஏன், இன்று சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் தகவல் தொழில் நுட்பம் மட்டும் மேலாண்மைத் துறைகளிலும் கூட இத்தகைய, சாமானியர்களுக்குப் புரியாத, சொற்களும் பயன்பாடுகளும் நிறையவே உண்டென்பதை மறுப்பதற்கில்லையே. இது தாங்கள் அறியாததா என்ன?!


//குறிப்பாக "சட்டைக்குள்" இருக்கும் ஒரு விடயத்தை மட்டும் வைத்து செலக்ட் செய்வது போல் எனக்கு தோன்றுகிறது....//

ஒருத்தர் மருத்துவரிடம் சென்று (ஐயாவைச் சொல்லலீங்கோ) "டாக்டர்! எனக்கு டீ குடிக்கும் போதெல்லாம் கண்ணு வலிக்குது"-ன்னாராம். என்னென்னவோ சோதனைகள் செய்து பார்த்த முடிவில், மருத்துவருக்கோ ஒன்றும் விளங்கக் காணோம். முடிவில், சரி, என்னெதிரிலேயே ஒரு கோப்பை தேநீர் அருந்திக் காண்பியுங்கள் என்றாராம் மருத்துவர். வந்தவர் அதன்படியே செய்ய, முடிவில் சொன்னாராம் மருத்துவர்: "அய்யா! இனிமேல் டீ குடிக்கையிலே ஸ்பூனை கோப்பையிலிருந்து வெளியே எடுத்து வைத்து விட்டுக் குடித்தீரென்றால் கண்ணுல குத்தாது"!

எந்த 'ஸ்பூன்' இது போன்ற விஷயங்களில் உண்மையைப் பார்க்க விடாமல் உங்கள் கண்ணைக் குத்துகிறது என்பது உங்களுக்கும் நன்றாகவே தெரியும். அதை எடுத்து அப்பால் வைத்து விட்டு விஷயங்களை நோக்க முயன்று தான் பாருங்களேன். (உடனே என்னை "அம்பீ" என்று வசைபாடத் தொடங்காமல், கூறப்பட்டிருப்பதில் உள்ள மெய்ப்பொருள் காண முனைவீர்களென்று நம்புகிறேன்.)

-கந்தசாமி-மற்றும்-மாடசாமியின்-தோழன் முத்துஸ்வாமி

manikandan said...

*****மேலும் தேர்வானவர்கள் பலர், ஸ்ரீ, ரஞ்சனி,ஸ்வாதி, ஸ்ப்னா, ஸ்ரேயா, பவித்ரா, இப்படிதான் பெயர்கள் உள்ளன...

கந்தசாமி, மாடசாமி, முருகன், என்ற பெயர்களே இல்லை!******

பலவிதமா இந்த பிரச்சனைய தீர்க்கலாம்.

1) ஸ்ப்னா, ஸ்ரேயா அப்படிங்கற பேரோட பாட வந்தா அடிச்சி வெரட்டலாம். இல்லாட்டி பேர மாத்தலாம். அப்படி இல்லாட்டி நடுவர்கள மாத்தலாம்.

சிவா, இந்த நிகழ்ச்சிய குறை சொன்னீங்கனா சரி....அதுல வருகிற நடுவர்கள குறை சொன்னாலும் சரி.
ஆனா பாட வருகிற மக்களை ஏன் குறை சொல்றீங்க ? அடுத்தது இப்ப எல்லாம் பெயர வச்சி ஜாதி கண்டுபிடிக்க முடியுமா ?

*************இந்த பாப்பாத்திகள் தமிழிசை பாடும் இளைஞர்களுக்கு நீதி சொல்ல தகுதியில்லாதவர்கள்*************

தமிழிசை நிகழ்ச்சி இல்ல அது. மெல்லிசை அவ்வளவு தான்.

நீங்க பதிவு போட்ட உடன தேடி புடிச்சி பாக்க ஆரம்பிச்சேன். அருமையா இருக்கு கேக்கறதுக்கு. இந்த நிகழ்ச்சிய ஜட்ஜ் பண்ற அளவுக்கு எனக்கு இசைல பயிற்சி கிடையாது. அதுனால உங்க கிட்டயே விட்டுடறேன்.

நடுவர்ல ஒரு பொண்ணு கொஞ்சம் கூட பிசிறாம பிராமண பாஷை பேசறா. எல்லாரும் நக்கல் பண்ணுவாங்களேன்னு கொஞ்சம் கூட பயம் இல்லாம.

ரவி said...

காமெடியாக உள்ளது உங்கள் கலைச்சொல் பாய்ண்ட் !!!!

இன்றைக்கு டீக்கடையில் கூட பாடல்கள் ஓடுகின்றன...தகவல் தொழில்நுட்ப கலைச்சொற்களை டீக்கடையில் சாமானியர்களிடம் விவாதிக்கிறோமா என்ன ?

இன்றைக்கு ஒரு பாடல் ஹிட்டானால் (எ.கா மன்மத ராசா, உலகமெங்கும் உள்ள எட்டு கோடி தமிழர்களால் அது கேட்கப்படுகிறது).

அனைவரும் ராகம், தாளம், பல்லவி அறிந்தா அதனை ரசிக்கிறார்கள் ?

தமிழன் ஒன்றும் இசையறிவற்ற மூடன் அல்ல, ஆரியர்களிடம் இருந்து கடன் வாங்க...

வயல் வெளிகளில் நாற்று நடுகையில் இருந்து ஆரம்பிக்கிறது தமிழிசை...

தமிழில் சிறந்த குரலை தேட தமிழர்கள் தான் நடுவர்களாக இருக்கமுடியும்...

ரவி said...

-கந்தசாமி-மற்றும்-மாடசாமியின்-தோழன் முத்துஸ்வாமி (அலைஸ்) @@$$@#%@@$%

ரவி said...

///எந்த 'ஸ்பூன்' இது போன்ற விஷயங்களில் உண்மையைப் பார்க்க விடாமல் உங்கள் கண்ணைக் குத்துகிறது என்பது உங்களுக்கும் நன்றாகவே தெரியும். அதை எடுத்து அப்பால் வைத்து விட்டு விஷயங்களை நோக்க முயன்று தான் பாருங்களேன். (உடனே என்னை "அம்பீ" என்று வசைபாடத் தொடங்காமல், கூறப்பட்டிருப்பதில் உள்ள மெய்ப்பொருள் காண முனைவீர்களென்று நம்புகிறேன்.)///

இந்த ஜல்லி எல்லாம் வேறெங்காவது செய்யுங்கானும்...!!!

தயா said...

உங்கள் கருத்தில் தெரியும் ஆதங்கம் சரியானதில்லை. எல்லாவற்றையும் ஜாதி கண்ணாடி கொண்டு பார்ப்பது பகுத்தறிவல்ல.

நான் பார்த்தவரை சுத்தமாக கர்நாடக சாயலில் பாடியவர்களை மகதியும் மாதங்கியும் நிராகரித்தார்கள். ஒருவர் சிங்காரி சரக்கை (அக்மார்க் ஐயர்) ராகம் பாடியது போலவே பாடினார். அவருக்கு சிகப்பு விளக்கு தான். அதே போல இன்னொரு மாமி யம்மா யம்மம்மா பாடினார். ரொம்பவே கர்நாடக வாசம். அவருக்கும் சிகப்பு தான்.

இங்கே ஒருவர் குறிப்பிட்டிருப்பது போல சினிமாவில் பாட கேள்வி ஞானம் மட்டும் போதாது. இசை அறிவும் வேண்டும்.

மேற்கத்திய பாணியில் பாடுபாவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கும். போட்டி நிறைந்த உலகில் வெரைட்டி பாட வேண்டுமன்றால் எல்லாமும் தெரிந்திருக்க வேண்டும்.

ரவி said...

///ஒவ்வொரு துறைக்குமே, அந்தந்தத் துறை சார்ந்த சில சொற்கள், பயன்பாடுகள் இருக்கத் தான் செய்யும். ஆங்கிலத்தில் ஜார்கன் (jargon) அல்லது டெர்மினாலஜி (terminology) என்று வழங்கப்படும் இவற்றைத் தமிழில் கலைச்சொற்கள் என்று கூறுவார்கள்.///

இசை என்பது தகவல் தொழில் நுட்பம், தொலை தொடர்பு மாதிரி ஒரு தொழில் / துறை அல்ல.

அது மக்களுக்கானது. மக்களால் செய்யப்பட்டது...

அதை குறிப்பிட்ட வகுப்பினர் சொந்தம் கொண்டாடுவது, ஏதோ அவர்கள் மட்டும் தான் அதுல இண்டெலி ஜெண்டலி மாதிரியும் சொல்லுவது தமிழனுக்கு வாய்த்த கேவலம்..

நான் இங்கே சாடுவது, அதே வகுப்பினர் நடுவர்களாக உட்கார்ந்துகொண்டு, அவர்களது வகுப்பை சார்ந்தவர்களை மட்டும் தேர்வு செய்யும் அநீதியான நிகழ்வைத்தான்.

நீர் முதலில் உமது கண்ணாடியை கயட்டிவிட்டு பாரும்...

போட்டிருக்கிறது அனானி பின்னூட்டம், இதுல சட்டத்தை பாரு, எகத்தாளத்தை பாரு, லொள்ளைப்பாரு !!!!

ரவி said...

///நடுவர்ல ஒரு பொண்ணு கொஞ்சம் கூட பிசிறாம பிராமண பாஷை பேசறா. எல்லாரும் நக்கல் பண்ணுவாங்களேன்னு கொஞ்சம் கூட பயம் இல்லாம.///

அதுல உமக்கு ரொம்ப சந்தோஷமாங்னா ?

வந்தியத்தேவன் said...

கலைஞர் தொலைக்காட்சியில் கானாக் குயில்பாட்டு என்ற நிகழ்ச்சி என்ன அழகாக இருக்கின்றது. நடுவர்கள் அலட்டுவது இல்லை. பாடுகின்ற பெரும்பாலோர் கந்தசாமிகளும், குப்புசாமிகளும் தான் ஸ்ரீநிவாசன்களும், சுப்பிரமணியர்களும் இல்லை

பலர் கிராமத்தவர்கள் சுருதி, தாளம் என அழகாகப்பாடுகின்றார்கள். நிகழ்ச்சித் தொகுப்பாளினி தீபா வெங்கட் கூட அழகாக பாடுகின்றார்.

வந்தியத்தேவன் said...

ஐயா முத்துஸ்வாமி முதலில் உங்கள் பெயரை அழகாக தமிழில் முத்துசுவாமி என எழுதுங்கள். செத்த மொழியை ஏனையா தூக்கிக் கொண்டிருக்கிறீர்கள். சுருதியை ஸ்ருதி என்பது சங்கதியை ஸங்கதி என்பது எல்லாம் சரியா? கர்நாடக இசையின் அடிநாதம் தமிழிசைதான், இசைமும்மூர்த்திகள் ராகங்களைக் கண்டுபிடிக்கமுந்தி நம்மவர்கள் பண் கண்டுபிடித்துவிட்டார்கள். அவற்றிற்க்கு சுத்தமான தமிழ்ப் பெயர்கள் தான்.

ச.பிரேம்குமார் said...

ரவி,

தமிழ் திரைப்படப் பாடகர்கள் அப்படின்னு பாத்தீங்கன்னாலே ஒன்னு தமிழ் அல்லாதவரா இருப்பாங்க இல்ல ஒரு குறிப்பிட்ட வகுப்பை சார்ந்தவரா இருப்பாங்க...

ஒரு வேளை இந்த நிகழ்ச்சியில் முதலிலேயே 'முறைப்படி சங்கீதம் கற்றவர்கள் மட்டும் வரனும்' அப்படின்னு போட்டு தொலைச்சிருக்கலாம். நல்ல குரல் வளம் மட்டும் இருக்கும், ஆனால் இசை பயிலாத மக்கள் ஒதுங்கியிருப்பார்கள்.

இப்போ வ‌ந்துட்டு சுருதி ச‌ரியில்ல‌, NOTES LAND ஆகல‌ அப்ப‌டின்னு ஏக‌த்துக்கும் க‌லாய்க்கிறாங்க‌

என்ன இருந்தாலும் ஒரு நடுவர் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு 'நன்னா பாடுறேள்' அப்படின்னு சொல்லும் போது கடுப்பு தான் வருது.

அதே ச‌ம‌ய‌ம் நீங்க 'த‌மிழ் பேச்சு எங்க‌ள் மூச்சு' பாத்திருக்கீங்க‌ளா? அதுல 'அவா இவா'ன்னு எவாளும் இருக்க‌ மாட்டாங்க‌... அடிச்சு தூள் கிள‌ப்புற‌து எல்லாம் தென் த‌மிழ‌க‌த்து ம‌க்க‌ள் தான்

ச.பிரேம்குமார் said...

வந்தியத்தேவன் சொன்ன மாதிரி கலைஞர் தொலைக்காட்சியில் வரும் 'கானா குயில் பாட்டு' போன்ற நிகழ்ச்சிகளை மக்கள் மேலும் ஆதரிக்க வேண்டும். ஆனால் 'சூப்பர் சிங்கரில்' தான் கூட்டம் அலைமோதுகிறது. என்னத்த சொல்ல?

குழலி / Kuzhali said...

//அதே ச‌ம‌ய‌ம் நீங்க 'த‌மிழ் பேச்சு எங்க‌ள் மூச்சு' பாத்திருக்கீங்க‌ளா? அதுல 'அவா இவா'ன்னு எவாளும் இருக்க‌ மாட்டாங்க‌... அடிச்சு தூள் கிள‌ப்புற‌து எல்லாம் தென் த‌மிழ‌க‌த்து ம‌க்க‌ள் தான்//
TPEM il Full and Full siva paarpaniyam.... I can write in details soon....

Anonymous said...

தீனா என்று ஒர் இசை அமைப்பாளர் இருக்கிறார்.அவர் கிறித்துவர்.சர்ச் இசைக்குழுக்களில் முதலில் இருந்தார்.
பின்னர் தானே இசை கற்றார்.தீனா சீரியல்களில்தான் முதலில்
இசை அமைத்தார்.இப்போது திரைப்படங்களில்.இசை பயிற்சி
இன்றி திரையுலகில் சாதிக்க முடியாது.


ஹாரிஸ் ஜெயராஜும் சர்ச் இசைக்குழுக்களில் துவங்கி,கற்று, இசை அமைப்பாளாரானார்.அதற்கான
அவர் கர்நாடக இசையை தூக்கி எறிந்துவிடவில்லை.கர்நாடக இசை
பயிற்சி பெற்ற உன்னி கிருஷ்ணன்,
ஜெயஸ்ரீ உட்பட பலர் அவர் படங்களில்
ராகங்களில் அடிப்படையிலான பாடல்களைப் பாடியுள்ளனர்.
இசைக்கு சாதி இல்லை, இசை அமைப்பாளர்கள் சாதி பார்த்து
வாய்ப்பு தருவதில்லை.

கோளாறு உங்களிடம் உள்ளது.நிகழ்ச்சியில் அல்ல.

Anonymous said...

”தமிழன் ஒன்றும் இசையறிவற்ற மூடன் அல்ல, ஆரியர்களிடம் இருந்து கடன் வாங்க”

இளையாராஜா ஆரியர்,
மேற்கத்தியர் என பேதம் பாராது
'கடன்' வாங்கித்தான் இசை அமைக்கிறார்.பாச்,பிதோவன் முதல்
ஹிந்துஸ்தானி ராகங்கள் வரை
அனைத்திற்கும் அவர் இசையில்
இடமுண்டு.இசையில் மொழி,இன
வேறுபாடு இல்லை.ரசிப்பவனுக்கு
இசையின் வேர்கள் தெரியாது.
உங்களுக்கே தெரியாமல் எத்தனையோ
தமிழ் பாடல்களை, ஹிந்துஸ்தானி
இசை ராக அடிப்படையில் பாடப்பட்டவை, நன்றாக ரசித்துக்
கொண்டிருப்பீர்கள். இது மேகமலார், எம கல்யாண்- இவை ஹிந்துஸ்தானி ராகம் என்றால் காதைப் பொத்திக் கொள்வீர்களா? இல்லை அந்த இசைஅமைப்பாளரை
வெறுப்பீர்களா?

தமிழன் பிழைப்பிற்காக கணினியை
பயன்படுத்துகிறான்.இதில் தமிழன்
பங்களிப்பு என்ன?.கணினியை தமிழன்
உருவாக்கவில்லை, ஆகவே தமிழன்
மூடன் என்று சொன்னால் சரிதானா?

Anonymous said...

//ஒரு வேளை நான் தான் இசையறிவற்ற ஞானசூனியமா ? ஒன்றும் விளங்கவில்லை சாமீ...!! யாராவது விளக்குங்களேன் //

பின்ன என்னவாம்?முண்டம் முண்டம்.

லக்கிலுக் said...

//பிரேம்குமார் said...
வந்தியத்தேவன் சொன்ன மாதிரி கலைஞர் தொலைக்காட்சியில் வரும் 'கானா குயில் பாட்டு' போன்ற நிகழ்ச்சிகளை மக்கள் மேலும் ஆதரிக்க வேண்டும். ஆனால் 'சூப்பர் சிங்கரில்' தான் கூட்டம் அலைமோதுகிறது. என்னத்த சொல்ல?
//

எங்கள் வீட்டில் சனி இரவு ரெகுலராக பார்க்கும் நிகழ்ச்சி அது. தீபா வெங்கட்டுடன் தொகுப்பாளராக வருபவர் துக்ளக் ஆசிரியரின் சோ ராமசாமியின் மகன் என்று எங்கள் வீட்டில் சொல்கிறார்கள். உண்மையா? :-)

Unknown said...

I think they are doing nice...

who knows, your words may be right... may not be.

SurveySan said...

//தமிழில் இசையை ரசிக்கும் அனைவைரும் ராகம் சங்கதி தெரிந்து தான் ரசிக்கிறார்களா என்ன ?

தமிழனின் இசை கருநாடக இசை அல்ல.
/////

ரசிக்கரதுக்கு எந்த கருமமும் தெரிய வேணாம். நல்ல காது, கொஞ்சம் ரசனையும் இருந்தா போதும்.
மூளைக்குப் பிடிச்சிருக்கணும் அம்புடுதேன்.

மூளைக்கு எது பிடிக்கும்? சுருதி சரியா பாடினா, எல்லா இசையும் பிடிக்கும். ஜாக்ஸன் பாடினாலும், SPB பாடினாலும், பரவை முனியம்மா பாடினாலும், சாவு மோளம் அடிச்சாளும், ட்ரம்ஸ் சிவமணி அடிச்சாலும், kenny G ஊதினாலும், சுருதி முக்கியம்.

சுருதின்னா என்னா? ஏதாவது ஒரு time-measureக்கு ஒரு ரூலுக்கு கட்டுப்பட்டு இசை மீட்டுதலோ, பாடரதோ.
அபஸ்வரம், இதுக்கு ஆப்போஸிட்.

அபஸ்வரம் இல்லாம, சுருதியோட பாடணும்னா, அதுக்கு பயிற்சி வேணும்.

கர்நாடக சங்கீதம் தெரிஞ்சா, இது சுலபமா வரும். ஆனா அவசியம் இல்லை. ஏதாவது ஒரு சங்கீதம், கண்டிப்பா தெரிஞ்சிருக்கணும், அட்லீஸ்ட், ஏகலைவன் மாதிரி, சுய பயிற்சி,கேள்வி ஞானமாவது வேணும்.

அரசியலுக்கு எப்படி வ்ரலாறு அவசியமோ, அதுமாதிரி இசைக்கு சுருதி அவசியம்.

சங்கதி எதுக்கு அவசியம்? நான் பாடரதுக்கும், SPB பாடரதுக்கும் வித்யாசம் இருக்குல்ல? சங்கதி போட்டு இட்டுக்கட்டி பாடத் தெரிஞ்சாதான், ப்ரொஃபஷனலா ஷைன் ஆக முடியும்.

கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு பாத்தா எல்லாமே இருட்டாதான் தெரியும்ணா

;)

SurveySan said...

தலைவரே, ஒரு மூட்ல, நெறைய கருத்ஸ் சொல்லிட்டேன். ஒரு தனிப் பதிவா இதை போட்டு, ஒரு நாளை ஓட்டலாம்னு இருக்கேன். சீக்கிரம் ப்ரசுரிங்க, அடிச்சது மறந்துடுத்து ;)

Bharath said...

Its truly irritating to hear the way the judges speak.. but Ravi you are fuming for the wrong reason..

தாளம், சுருதி, சங்கதியெல்லாம் எல்லா இசைக்கும் பொது.. ஒரு பாடல் சுருதி சேரவில்லை என்று புரிந்துகொள்வதற்கு சங்கீத ஞானம் அவசியமே இல்லை.. இந்த நிகழ்ச்சி சினிமா பாடல் தொடர்புடையது.. இங்கே தமிழிசையா, கர்னாடக இசையா என்பது முக்கியமில்லை.. "அன்னக்கிளி உன்னைத்தேடுதே" மிக அழகு, அதே நேரம் "சின்ன கண்ணன் அழைக்கிறான்" பாட்டும் அழகு.. திரையிசையில் ஒளிர எதாவது ஒரு platform தேவை.. எந்த வித பயிர்ச்சியில்லாமல் வெற்றி பெறுபவர்கள் இருக்கிறார்கள்.. அவர்கள் "Genius".

you can take olympics as an analogy.. you can have natural talent but it has to nurtured in a specific way to win..

BTW do u remember who won last time "நிகில் மாத்யு"

manikandan said...

*****தீபா வெங்கட்டுடன் தொகுப்பாளராக வருபவர் துக்ளக் ஆசிரியரின் சோ ராமசாமியின் மகன் என்று எங்கள் வீட்டில் சொல்கிறார்கள். உண்மையா? :-)****

எங்க வீட்டுல பேரன்னு சொன்னாங்க. அது பொய்யா ?

manikandan said...

///நடுவர்ல ஒரு பொண்ணு கொஞ்சம் கூட பிசிறாம பிராமண பாஷை பேசறா. எல்லாரும் நக்கல் பண்ணுவாங்களேன்னு கொஞ்சம் கூட பயம் இல்லாம.///

****அதுல உமக்கு ரொம்ப சந்தோஷமாங்னா ?*****

அவங்கள போய் வெட்டிட்டு வந்துடலாமா ? அப்ப உங்களுக்கு சந்தோசமா இருக்குமா ?

manikandan said...

*****மூளைக்கு எது பிடிக்கும்? சுருதி சரியா பாடினா, எல்லா இசையும் பிடிக்கும். ஜாக்ஸன் பாடினாலும், SPB பாடினாலும், பரவை முனியம்மா பாடினாலும், சாவு மோளம் அடிச்சாளும், ட்ரம்ஸ் சிவமணி அடிச்சாலும், kenny G ஊதினாலும், சுருதி முக்கியம்******

மூளைக்கு பாப்பான திட்டறது பிடிக்கும்.

பாக்காம வெறும் பாட்டு மட்டும் கேட்டா நீங்க சொல்றது எல்லாம் கரெக்ட். ஆனா மூணு பாப்பண பொண்ணுங்க உக்காந்து ஜட்ஜ் பண்ணினா, மூளை எல்லாம் இசைய ரசிக்கரதுல வேலை செய்யாது. இது எல்லாருக்குமே உரிய குறைபாடு தான். scale மட்டும் தான் மாறும்.

மயிறு அப்படிங்கற வார்த்தை தமிழ் வார்த்தை தான். சோறு அப்படிங்கற வார்த்தை தமிழ் வார்த்தை தான். அத பேசினா, அசிங்கமா ஒரு சமூகம் பாக்குது. அதுக்கும் ரவியோட ரசிப்பு தன்மைக்கும் வித்தியாசம் அதிகம் இல்ல.

கூத்தன் said...

இங்கேயுமா....

போன ஞாயிறு ஞானியின் நாடகத்திறகு போனேன். அங்கேயும் ஒரே மாமிகள்தான்.. அதுலையும் நடிச்சவங்க எல்லோரும் பார்வையாளர் எல்லார் கிட்டயும் தனித்தனியா வந்து "எதாவது செய்யனும் சொன்னது" செம காமெடியா இருந்தது

Anonymous said...

'காரியமாகும் வரையில் நம் கரத்தைக் குலுக்குவதென்ன...

காலைப் பிடிப்பதுதான் என்ன?

அடிச்சது 'சான்ஸ்' என்றதும் 'ஆத்துக்காராள்' காட்டிய

அன்பும் நன்றியும்கூட

ஆலாய்ப் பறந்து விடும்;

அசைத்துப் பார்த்தேன்

அடிமரம் ஒட்டிய கிளையன்றை!

அடடா - கொடிய பூச்சிகளும் கொட்டும் தேள் கூட்டமும்

படிப்படியாய் அளந்து போட்டது போல்

பாவி மனிதன் தலையிலிருந்து

படபடவென உதிர்ந்தென்னைத் தாக்கியதைக் கண்ட பின்பே

உணர்ந்து கொண்டேன்;

'அவாள்' நமக்கு எப்போதும் 'சவால்'தான் என்ற உண்மை!

நன்றியில்லா உள்ளம் கண்டு நாய்கள்கூட சிரிக்குமய்யா!'

முதல்வர்!

Anonymous said...

//ஐயா முத்துஸ்வாமி முதலில் உங்கள் பெயரை அழகாக தமிழில்//

அர்ரர்ரா நாக்கமுக்க! சூப்பராச் சொன்னீங்கப்பு! ஏன்யா, தெரியாமத் தான் கேக்குறன், நானென்ன "मुत्तुस्वामी" அப்புடீன்னா எழுதினேன்? தமிழ்ல தானேய்யா எழுதிருக்குறேன். இந்த "ஸ", "ஷ", "ஹ", "ஜ" போன்ற எழுத்துக்கள் மேலெல்லாம் நீங்க வெச்சிருக்குற தீண்டாமை மனப்பான்மையப் போக்குறதுக்கு இன்னொரு பெரியார் வரணுமா என்ன?

பெரியார் கொண்டு வந்த சீர்திருத்த எழுத்துக்கள் பலவற்றைத் தான் நாம் இப்பொழுது பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பது நினைவில் இருக்கிறதா தெரியவில்லை. அதே போல பெரியார் இன்னொரு முறை வந்து, "இந்த எழுத்துக்களையும் இனிமேப் பயன்படுத்திக்கிடுங்கப்பா"-ன்னு சொன்னா அப்போ ஒருவேளை செய்வீங்கன்னா, அப்புறம் அதெந்த வகை பகுத்தறிவோ!

-முத்துஸ்வாமி

Anonymous said...

//முத்துசுவாமி என எழுதுங்கள்.//

பழைய விசு படத்துல ஒரு காட்சி வரும். ஒருத்தரு அவங்க மனைவிக்கு "அன்புள்ள பனுமதிக்கு"-ன்னு தொடங்கி கடுதாசி எழுதுவாரு. விசு அதப் பாத்திட்டு, "என்னங்க நீங்க, பனுமதிக்கு-ன்னு எழுதிருக்கீங்க? கால் போடணுங்க"-ன்னுவாரு. அவரும், "அடடா"-ன்னு சொல்லிட்டு, "அன்புள்ள பனுமாதிக்கு"-ன்னு எழுதுவாரு. விசு திரும்பவும், "என்னங்க நீங்க, கால இங்க போடக் கூடாதுங்க, அங்க போடணும்" அப்புடிம்பாரு. அந்தாளு செம்ம காண்டாயிருவாரு: "யோவ்! என் பொண்டாட்டி, நான் கால எங்க வேணாப் போடுவேன்"-ம்பாரு!

அது மாதிரில்ல இருக்கு இது! என் பேர எப்புடி எழுதோணுமுன்னு நீங்க சொல்லி நான் தெரிஞ்சிக்கவா? சரி தான்! தப்பில்ல! நல்லது எங்கிருந்தாலும் எடுத்துக்கிட வேண்டியது தானே!

அப்புடியே இந்தப் பதிவ எழுதுன "ரவி" அவுகளையும் தன் "பெயரை அழகாக தமிழில்" "இரவி" என்று எழுதச் சொல்லவும்.

(ஆமாம், பின்னே 'ராமன்' 'இராமன்' ஆனால், 'ரங்கன்' 'அரங்கன்' ஆனால், அப்போ 'ரவி'-யும் 'இரவி' தானே!) அதைவிடவும் சிறந்தது, தன் "பெயரை அழகாக தமிழில்" "ஞாயிறு" அல்லது "பகலவன்" என்றே மாற்றிக்கொள்ளலாம். (கூடவே, "antone"-ங்கிறதையும் மொழிபெயர்த்து இணைச்சுக்கிட்டா, நல்லாத் தான் இருக்கும், இல்லீங்களா?!) இரவி அந்தோணி! நல்லாத் தான் இருக்கு! என்ன சொல்றீங்க?

-முத்துஸ்வாமி

Anonymous said...

//இன்றைக்கு டீக்கடையில் கூட பாடல்கள் ஓடுகின்றன...தகவல் தொழில்நுட்ப கலைச்சொற்களை டீக்கடையில் சாமானியர்களிடம் விவாதிக்கிறோமா என்ன?//

இந்த நடுவர்களும் ஒன்றும் டீக்கடையில் வந்து கலைச்சொற்களை விவாதிக்கவில்லையே! இசை தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் தானே கேட்கிறார்கள்!

தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒரு வேலைக்கான நேர்காணலுக்குச் சென்றால், அந்தத் துறை சார்ந்த தங்கள் கலைச்சொல் அறிவையும் தானே சோதிக்கிறார்கள்? "ஏதோ code எழுதுப்பா. வேல செஞ்சிச்சின்னா உன்னைய வேலைக்கு எடுத்துக்கிறோம்"-ன்னா சொல்றாங்க? Conceptual knowledge டெஸ்ட் பண்றாங்க, இல்ல? அதே போலத் தான் இதுவும். ஒரு நபர் ஒரு துறையில் வல்லுனரா என்பதைக் கண்டறிய, கைப்பழக்கமாய் நாப்பழக்கமாய்க் கைவரப்பெற்ற செயல்திறன் மாத்திரமல்ல, "புரிதலும்" அதையொட்டிய "புரிந்து செய்தலும்" அவசியமாகிறது.

இசையை ரசிப்பதற்குத் தேவையான தகுதிகள் வேறு, பாடுவதற்குத் தேவையான தகுதிகள் வேறு. தகுதிகளை வளர்த்துக் கொள்ளும் பட்சத்தில் யாரும் யார்க்கும் குறைந்தவரல்ல. தகுதிக் குறைவு காரணமாக நிராகரிக்கப்பட்டால், அதனை அவ்விதமே நோக்கவேண்டுமேயொழிய "மேடை கோணல்"-ன்னு சொல்லப்படாது!

-முத்துஸ்வாமி

மாயவரத்தான் said...

Msyiladuthurai Sivavin kudumbathinar peyar ennavendu therindhukollaaasai.

தாமிரபரணி said...

//****"ஏர்டெல் சூப்பர் சிங்கர் : பாப்பாத்திகளின் ராஜ்ஜியம் !!!" ***//
இதை முலுமையாக ஆமாம் என்றும் இல்லை என்றும்
சொல்லமுடியாது(அப்படினா கெளம்புனு சொல்லாதிங்க)
ஆங்காங்கே பாப்பாத்திகளின் ராஜ்ஜியம் தெரிகிறது, உதாரணமாக அவர்கள் பேசும் தமிழில் ஒழுங்கு வேண்டும், சும்மா பாப்பாத்தி மொழில பேசுறத தவிர்க்கவேண்டும், தேர்வு செய்வதில் சிரிது தொய்வு உள்ளது, இதையெல்லாம் திருத்தினால் கொஞ்சம் தேவலாம்(இத எங்க அந்த பீடைங்க பண்ணபோது)

Anonymous said...

நிகழ்ச்சி நன்றாக இருக்கிறது, ஆனால் பலர் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் ஒரு சமுதாய பாஷையை வெளிபடையாக பேசுவது எரிச்சலாக இருக்கிறது.. அது அவங்களுக்கு இயல்பாக வருகிறதா அல்லது தான் 'இன்னார்' என்று சொல்வதற்காகவா என்று புரியவில்லை..
ஆனால் நல்ல குரல்வளம் இருந்தும் சில technical விசயம் தெரியாத ஒரே காரணத்திற்காக சில கிராமத்து/சிறு நகர இளைஞர்கள்/இளைஞிகள் வெளியேருவது மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது....

shortfilmindia.com said...

//ஒரு வேளை நான் தான் இசையறிவற்ற ஞானசூனியமா ? ஒன்றும் விளங்கவில்லை சாமீ...!! யாராவது விளக்குங்களேன் !!!//

எனக்கென்னவோ உங்கள பத்தின யோசனை சரின்னே தோணுது..:0)

Cable சங்கர் said...

மேலே போட்ட பின்னூட்டம் என்னுதுதான்..

கேபிள் சங்கர்

பித்தனின் வாக்கு said...

உங்களின் பார்ப்பன எதிர்ப்பு அரிப்புக்கு இது இன்னேரு வடிகால். சரி அது என்ன பாப்பாத்தி?
அப்படின்னா உங்களின் பெண்டாட்டியை நான் எப்படி கூப்பிடுறது? நான் ஸ்கோதரி என்றுதான் அழைப்பேன். ஏன்னா உங்களைப் அரிப்பு பிடித்த அசிங்கம் நான் இல்லை.

Anonymous said...

ஏன் பொண்டாட்டிய நீ ஏண்டா கூப்பிடனும் நாறப்பயலே ?

//

உருப்படியா சொல்ல ஒன்னும் இல்லை என்றாலும் எதோ நாலு பட்டயம் வாங்கிவச்சுருக்கன். ஒரு இளனிலை பட்டமும், முதுனிலைல மூனு பட்டமும் வாங்கி வச்சுருக்கன். கல்யானம் குடும்பம் குட்டினு இல்லாம, எந்த கவலையும் இல்லா ஏகாந்

//

என்ன பட்டம் பட்டயம் வாங்கி என்ன புண்ணியம் சொரணை கெட்ட நாதாறி

Anonymous said...

///மேலே போட்ட பின்னூட்டம் என்னுதுதான்.///..

இவ்ளோ நாள் கழிச்சு இதில் எதுக்கு பின்னூட்டம் ? அதுவும் இல்லாம இன்னொரு நாறப்பயல கொண்டுவந்து விட்டாச்சு கேபிள்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....