Wednesday, December 17, 2008

யார் யார் என்ன பதிவு போட்டிருக்காங்க ?

கஷ்டகாலம்...!!!

9 comments:

துளசி கோபால் said...

ரொம்பவே மொக்கை போட்டா எப்படி ரவி?

சரியாக் கேக்கவும் இல்லை. மைக் சமீபத்தில் இல்லையா? :-)))

Sanjai Gandhi said...

தமிழ்மணம் எவ்ளோ காசு குடுத்தாங்க ரவி? கிகிகி

வால்பையன் said...

ஸ்கிரின்ல ஒண்ணுமே தெரியல

Santhosh said...

//கஷ்டகாலம்...!!!//
யாருக்குடா அம்பி நோக்கா நேக்கா இல்ல அவாளுக்கா ? :))

கொழுவி said...

என்னங்க.. தொலை பேச யாரும் இல்லையா.. :)

ரூமில தனியாவா :)))

அப்புறம் இப்படி தினமும் செய்வீங்களா... ?

ஸ்கிரீனில வெள்ளையாவே இருக்கே...

narsim said...

..

narsim said...

..

அன்புடன் அருணா said...

இது மொக்கைகள் வாரம் போல...
அன்புடன் அருணா

ரவி said...

நரசிம், வெறும் புள்ளி வெச்சா எப்படி ?

கோலம் போடுவது யார் ??

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....