ஒரு வலைப்பதிவை அல்லது சுட்டியை கொண்டுவந்து தமிழிஷில் சமர்ப்பிக்கும்போது முதலில் ப்ரிவியூ செய்துவிட்டு அதன் பிறகு சப்மிட் பட்டன் தரவேண்டியதாக உள்ளது...
இதனால் இரண்டு முறை க்ளிக் செய்யவேண்டியதாக உள்ளது, எங்களின் நேரமும் விரயமாகிறது...
மேலும் பல்வேறு வேலிடேஷன்களை ஏற்கனவே நீங்கள் வைத்துவிட்டதால் (கேட்டகிரியினை தேர்வு செய்யாமல் ப்ரிவியூ செய்யமுடியாது, தலைப்பை உள்ளீடு செய்யாமலும் ப்ரிவியூ செய்யமுடியாது போன்றவை) இந்த இடத்தில் ஒரு சப்மிட் பட்டனையும் வைத்துவிடுங்களேன்..
இதனால் நேரமும் மிச்சமாகும், அதிக சுட்டிகளை தரும் ஆர்வமும் வரும்..
உங்களுக்கு சொல்லிக்கிட்டு வேற இருக்கனுமா ? ஓட்ட குத்துங்க மக்கா !!!
கொசுறு டிப்ஸ் : மொக்கையான லிங்குகளை "Bury" என்ற பட்டனை அழுத்தி கொல்ல தயங்காதீர்கள்...
*****
****
***
**
*
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்ப...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...
12 comments:
ஆமோதிக்கிறேன் ரவி..
//கொசுறு டிப்ஸ் : மொக்கையான லிங்குகளை "Bury" என்ற பட்டனை அழுத்தி கொல்ல தயங்காதீர்கள்...//
யோவ்வ். தமிழ்மண ரசிக சிகாமணிகள் இதுக்கு அதை பயன்படுத்திட போறாங்க.. :))
அங்கே மொக்கை ஓட்டு வாங்கினால் பெருமையாச்சே !!!!
//SanJaiGan:-Dhi said...
யோவ்வ். தமிழ்மண ரசிக சிகாமணிகள் இதுக்கு அதை பயன்படுத்திட போறாங்க.. :))//
ஹா ஹா ஹா
வணக்கம் செந்தழல் ரவி...
நன்று உரைத்துள்ளீர்கள்..
நானும் இதுவரை 6 பதிவுகளை இணைத்துள்ளேன்.. (2 என்னுடைய பதிவு) ஆனால் இதைப்பற்றி சிந்தித்துப் பார்க்கவில்லை.
தமிலிழில் ஒரு ஒட்டு போட்டுட்டேன்..
மகிழ்ச்சிதானே...
//கொசுறு டிப்ஸ் : மொக்கையான லிங்குகளை "Bury" என்ற பட்டனை அழுத்தி கொல்ல தயங்காதீர்கள்... //
இப்படியெல்லாம் சொன்னா என்ன மாதிரி ஆளுங்க எல்லாம் ஒட்டே வாங்க முடியாதுங்க...
ஒட்டு போடலன்னா கூட பரவாயில்லை.. Bury பண்ணாதீங்க..
\\கொசுறு டிப்ஸ் : மொக்கையான லிங்குகளை "Bury" என்ற பட்டனை அழுத்தி கொல்ல தயங்காதீர்கள்...\\
என்னாதிது
//கொசுறு டிப்ஸ் : மொக்கையான லிங்குகளை "Bury" என்ற பட்டனை அழுத்தி கொல்ல தயங்காதீர்கள்...//
ஓ.. இது வேற இருக்கா.......
ஆனா பரீ பட்டனை அழுத்தினா ஒரு மைனஸ் ஓட்டு விழுமா அல்லது மொத்தமாக ஒழியுமா அல்லது நமக்கு மட்டும் காட்டாதா என்று ஒரே புதிராக இருக்கிறது
Tamilish uses Pligg and by using default formula the 'Bury story' feature works like this:
1) Grays the story out for the current user
2) Adds a -ve vote/report to the story
3) When the number of reports is greater than three times the number of votes the story will be discarded
($reports > $votes * 3)
(Apologies for writing in Engilish)
நானும் குடுக்கப் பாக்கிறன். தம்ழில போட முடியாது என்று சொல்லுதே? நீங்க எப்படிக் அக்டிவேட் பண்ணினீங்க?
முடிஞ்சாக் கொஞ்சம் சொல்லுங்க. நான் இப்படியான விசயத்தில எல்லாம் வீக்கு.
Post a Comment