ஏற்கனவே கோத்தன்பெர்க்கில் இருந்தபோதும் இப்படி ஆனது...இப்போது இந்த படம் மூன்று நாட்களுக்கு முன் பேருந்து நிலையத்தில் எடுக்கப்பட்டது...மால்மோவில்...இதிலும் அப்படியே ஆகியிருக்கிறது...
எப்படி ? குழம்பவேண்டாம்..கரிய நிற க்ளவுஸ் அணிந்து படம் எடுத்தால் அந்த படத்தில் க்ளவுஸ் ஏதோ பளபளப்பாக விழுகிறது...
என்னுடைய சோனி சைபர்ஷாட்டிலும் சரி....இந்த படம் எடுக்கப்பட்ட நிக்கான் கூல்பிஸ்க் செமி எஸ்.எல்.ஆரிலும் சரி...இந்த பிரச்சினை...
இது ஏதோ விளம்பர முயற்சி என்று நீங்கள் எண்ணிவிட வாய்ப்பிருக்கிறது என்பதால் கொஞ்சம் ப்ளர் அடித்த இந்த படத்தையே போடுகிறேன்...
டெக்னிக்கலாக விளக்கவும்...இதுபோன்ற விடயங்களை ஆவணப்படுத்துவது நன்று....அதுவும் தமிழில்...
என்னுடைய படத்தை பெரிதாக்க அதில் க்ளிக் செய்யவேண்டாம்...குழந்தைகள் அருகில் இருந்தால் அடுத்த இரண்டு வேளை சரியாக சாப்பிடாமல் போக வாய்ப்புண்டு :)) சம்பந்திக்கு ஓட்டுறதுக்கு நல்ல வாய்ப்பு !!! நடத்தவும்...!!!
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்ப...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...
30 comments:
/*
குழந்தைகள் அருகில் இருந்தால் அடுத்த இரண்டு வேளை சரியாக சாப்பிடாமல் போக வாய்ப்புண்டு :))
*/
நீங்களே இப்படி சொன்ன என்னை எல்லாம் எப்படி சொல்லன்னு தெரியலை
வயத்தால போவும் போல இருக்கு. போய்ட்டு வந்துரேன்
குடும்பஸ்த்தன் ஆனபிறகு கொஞ்சமா(?) குண்டடிச்சு இருக்கீங்க. ஆனா....... இது ரொம்ப சகஜம்:-))))
அடர்ந்த பர்ப்பிள் நிறமும் எப்பவும் லைட் ப்ளூவாத் தெரியுது இங்கே என் படங்களில்.
இதுக்கும் தீர்வு கிடைச்சால் நல்லது.
//
என்னுடைய படத்தை பெரிதாக்க அதில் க்ளிக் செய்யவேண்டாம்...குழந்தைகள் அருகில் இருந்தால் அடுத்த இரண்டு வேளை சரியாக சாப்பிடாமல் போக வாய்ப்புண்டு :)) சம்பந்திக்கு ஓட்டுறதுக்கு நல்ல வாய்ப்பு !!! நடத்தவும்..
//
இந்த வாக்கியத்தை படத்திற்கு முன்னால் இட்டிருந்தால், பல அசம்பாவிதங்களை தவிர்க்கலாம் :)
நாங்க தூங்காமே / சாப்பிடாமே இருந்தா பரவாயில்லையா???
நசரேயன்...உங்கள் படத்தை பொது மக்கள் பார்வைக்கு வைக்கவும்...!!
////வயத்தால போவும் போல இருக்கு. போய்ட்டு வந்துரேன்///
மச்சி டைப்பர் போட்டுக்கொண்டு திரும்ப வரவும்.
ஆமாம்...
எங்கே சி.வி.ஆர் குழந்தை ? எங்கே ஓசையார் ? எங்கே ரவிஷங்கர் ? எங்கே சர்வேசன் ?
ச்சின்னப்பையன் ? நீங்கள் ஏற்கனவே ஜே.கே.ஆர் மன்றத்தில் பொறுப்பில் இருப்பதால் இந்த மிரட்டல் எல்லாம் தூசு மாதிரி என்பதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்...
பேசாம பதிவுலக பயங்கரங்கள்னு டைட்டில் வச்சிருக்கலாம்...எல்லாரும் எச்சரிக்கையோட வந்திருப்போம் :0)
அத விடுங்க...உங்க க்ளவ்ஸ் எனக்கு கறுப்பா...இல்ல கொஞ்சம் நீலமா தெரியுது...பழுப்பா தெரியலையே....
ஆனா உங்க புலன் விசாரணை ஜாக்கெட் பழுப்பா தெரியுது....அது உண்மையிலேய பழுப்பா இல்லை ப்ளாக்கா??
டீச்சர்...நான் ஒல்லியாட்டேன் என்று மனைவி மூன்று நாளா சரியா சாப்பிடலையாம்...
சொட்டரை பார்த்து ஏமாறவேண்டாம்...!!!
பில்டிங்கும் வீக்கு பேஸ்மெண்டும் வீக்கு
வாங்க ஆளவந்தான்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !!!!!!
வாங்க சார்! வாங்க!
இது ரவி மார்க் கையுறைகள் எனக் கேட்டு வாங்குங்க!!!!!!!!!!!
எந்த திருட்டையும் லபக்கெனச் செய்து காவல்துறைக்கு தண்ணி காட்டலாம்.
மோப்ப நாய் நெருங்காது.
நம்ம ரவிசாரின் கைவரிசையின் இரகசியமே இந்தக் கையுறைதான்
சோடி விலை: நாலு அணா மாத்திரமே!!!!!!!!!!!!!!!!
புள்ளிராஜா
//இது ஏதோ விளம்பர முயற்சி என்று நீங்கள் எண்ணிவிட வாய்ப்பிருக்கிறது//
நாங்க(நான் அப்படிங்கறதன் மரியாதை வெர்ஸன்)நினைக்கறதையும் நீங்களே சொல்றது நல்லா இல்லீங்க :-)
நீங்க சொன்னதால ஓட்ட மனசு வரலை :-( கொஞ்சம் பேஸ்த் அடிச்சா மாதிரி இருக்கீங்க
\\என்னுடைய படத்தை பெரிதாக்க அதில் க்ளிக் செய்யவேண்டாம்...குழந்தைகள் அருகில் இருந்தால் அடுத்த இரண்டு வேளை சரியாக சாப்பிடாமல் போக வாய்ப்புண்டு :)) சம்பந்திக்கு ஓட்டுறதுக்கு நல்ல வாய்ப்பு !!! \\
ஆஹா,,,,,,,ஆஹா,,,,,,
///நீங்க சொன்னதால ஓட்ட மனசு வரலை :-( கொஞ்சம் பேஸ்த் அடிச்சா மாதிரி இருக்கீங்க///
போற எடத்துல பருகுவதற்கு எதாவது கிடைக்குமா ? அல்லது அங்கேயும் வெறும் கூல்ட்ரிங்ஸ் தானா ? குதிரைகள் பருகுவது ஆரஞ்சு சூஸ். மனிதர்கள் பருகுவது ஸ்காட்ச் போன்ற பல சிந்தனை ஓட்டத்தினூடே யாம் அவ்வாறு போஸ் கொடுத்தோம்..
புள்ளிராஜா...
நீங்கள் அமெரிக்காவில் இருப்பதை கா(க)ண்டுகொண்டேன்...
-2 டிகிரி குளிரில் கையுறை இல்லை என்றால் புகை பிடிக்க சிகரெட்டினை கூட பிடிக்கமுடியவில்லை நன்பா
வருகைக்கு நன்றி கவின்...!!!!!
குழந்தைகள் அருகில் இருந்தால் அடுத்த இரண்டு வேளை சரியாக சாப்பிடாமல் போக வாய்ப்புண்டு :))
நல்ல வேளை முன்னையே எச்ச்சரிதிங்க :(
சில நிறங்கள் மின்னலை-டிஜிட்டல்- காமெராக்களில் எடுக்கும் போது இது நிகழ வாய்ப்பிருக்கிறது...
வலைப்பதிவுடன் இருக்கும் நிரந்தரப் படத்தில் பார்க்கும் போது அப்பாவி'யாகத்தான் இருக்கிறீர்கள்...
ஆனால் இந்த பதிவில் இருக்கும் படத்தில்தான் முதல் இரண்டு எழுத்து காணோம்..
//குழந்தைகள் அருகில் இருந்தால் அடுத்த இரண்டு வேளை சரியாக சாப்பிடாமல் போக வாய்ப்புண்டு :))
நல்ல வேளை முன்னையே எச்ச்சரிதிங்க :(///
வரும் முன் காப்போம்
வளம் பெற வாழ்வோம்
///சில நிறங்கள் மின்னலை-டிஜிட்டல்- காமெராக்களில் எடுக்கும் போது இது நிகழ வாய்ப்பிருக்கிறது...
வலைப்பதிவுடன் இருக்கும் நிரந்தரப் படத்தில் பார்க்கும் போது அப்பாவி'யாகத்தான் இருக்கிறீர்கள்...
ஆனால் இந்த பதிவில் இருக்கும் படத்தில்தான் முதல் இரண்டு எழுத்து காணோம்../////////
அய்யா நான் உண்மையிலேயே அப்பாவி என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்....
முகம் சரியில்லை நல்ல ஜூரத்தில் இருந்த போது எடுத்த படம் போல இருக்கிறது அப்படியொரு சோர்வு...!!!
மற்றபடி ஊரைப்ற்றி எழுத ஒன்றுமே இல்லையா...ஏதாவது சுவாரசியம் இருக்குமே...!!!
எங்கள மாதிரி ஆளுங்க கிட்ட கேட்டா என்ன தெரியும்?
காமிரா கவிஞர், புகைப்படப் புலவர் சிவிஆர் கிட்ட கேட்டா.... என்னன்னு சொல்லிட்டுப் போறான். :-)
ஆமா பசியாம இருக்குறதப் போக்க ஏதாச்சும் மருந்து சொல்லுங்க.... :-)
aaviyai patam pitiththa ravi vaazka...
//
ஆமா பசியாம இருக்குறதப் போக்க ஏதாச்சும் மருந்து சொல்லுங்க.... :-)
//
சாப்பிடாம இருந்து பாருங்களேன்..
பின் குறிப்பு: சரியாகிடுச்சுன்னா. எனக்கு தெரியபடுத்தவும் :)
நீங்கள் சொன்ன எச்சரிக்கையையும் மீறி புலனாய்வு ஆர்வத்தில் படத்தை பெரிதாகக் கிளிக்கி விட்டேன்:)கண் கரு விழியில் விழவேண்டிய பிளாஷ் (அதுவும் சில சமயம் சிவப்பா)கையுறைக்கு எதுக்குப் போகுது?நீங்கள் எதற்கும் சி.வி.ஆர்,சர்வே மாதிரி டாக்டர்களைப் பார்ப்பது நல்லது.
//"ஏன் குளிர் நாடுகளில் இப்படி ?????"//
ரெண்டு நாளாக குளிர் காய்ச்சல் ஏற்பட்டுவிட்டது... :P
//குழந்தைகள் அருகில் இருந்தால் அடுத்த இரண்டு வேளை சரியாக சாப்பிடாமல் போக வாய்ப்புண்டு//
ஹாஹா...
Post a Comment